Dual Front கேமராவுடன் வரும் அசத்தும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.

Updated on 01-Oct-2019

இந்தியாவில் செலஃபீ  பிரியர்கள் அதிகம் என்பது நமக்கு தெரிந்ததே இது வரை வெறும் முன்பக்கத்தில் வெறும்  சிங்கிள் கேமராவை மட்டுமே  வெளியிட்டு  வந்த நிலையில்  தற்பொழுது புதிய  தொழில்நுட்பங்கள் உடன் இப்பொழுது பயனர்களுக்கு  இப்பொழுது  வரும்  பெரும்பாலான  ஸ்மார்ட்போனில்  பிராண்டில் டூயல் கேமராவை வழங்கி வருகிறது, மேலும்  சமீபத்தில்  வர கூடிய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பின்புறத்தில் 4 கேமராக்களுடன்  வருகின்றன முன் புறத்தில் மட்டும், சிங்கிள் கேமரா கொடுத்தல் நன்றாக இருக்கும்.

Vivo V17 Pro 

இந்த போனில் உங்களுக்கு சூப்பர் AMOLED  ஸ்க்ரீன் கொண்ட டிஸ்பிளே இருக்கிறது.மற்றும் இந்த போனில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட்  சென்சார் உடன் வருகிறது. இதனுடன் இதில் ஒரு 1080×2440 பிக்சல் ரெஸலுசனுடன் வருகிறது. டிபிளேவில் இங்கு நோட்ச்க்கு பதிலாக  டூயல் கேமரா கொண்டுள்ளது. இது ஒரு பாப்-அப் மெக்னீஷம் பொருத்தப்படும். இதில், உங்களுக்கு செல்பிக்கு 32 எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்குகிறது. இது தவிர, இந்த மொபைல் இந்த மொபைல் போனில் அதன் பின்புற பேனலில் குவாட் கேமரா அமைப்பைக் காணலாம். இந்த மொபைல் போனின் பிரைமரி கேமரா 48 எம்.பி சென்சாராக இருக்கும், இது தவிர உங்களுக்கு அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவையும் வழங்குகிறது

Samsung Galaxy S10 Plus

Samsung Galaxy S10 Plus மாடலில் 6.4 இன்ச் QHD பிளஸ் டைனமிக் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் கொண்ட பிரைமரி கேமரா சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது கேமரா வழங்கப்பட்டுள்ளது

Samsung Galaxy A80

Samsung Galaxy A80 இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்லைட் அவுட் கேமரா சாம்சங்கின் H -to -H டிஸ்பிளே போன்றவை இதில் வழங்குகிறது.இதனுடன் இதில்  முழு டிஸ்பிளே அதாவது பேசில்  இல்லாத டிஸ்பிலேவை வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் டிஸ்பிளே ஒரு 6.7 இன்ச் இருக்கிறது மேலும் இதன் ரெஸலுசன்   1080×2400 பிக்சல் இருக்கிறது.இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 20:1 இருக்கிறது 

புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 3D டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மோட் தேர்வு செய்தால், மூன்று கேமராக்களும் பாப்-அப் முறையில் மேல் எழுந்து பின் முன்புறமாக சுழலும்.

Asus ZenFone 6Z

Asus ZenFone 6Z யில் 6.4  இன்ச் முழு  HD+ IPS  டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1080×2340 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது அதாவது 92 சதவிகிதம் ஸ்க்ரீன்-to-ஸ்க்ரீன்  பாடி  ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது இது வரை நாம்  கேமராவை பற்றி பேசினால், இதில் இரட்டை  முன் மற்றும் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் ஒரு 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா  சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் அப்ரட்ஜர்  f/1.79 இருக்கிறது  மற்றும் இதில் டுயல் LED  பிளாஷ்  உடன் செகண்டரி கேமரா 13 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இது அல்ட்ரா வைட்  என்கில்ஸ் எடுக்க முடியும்.

Huawei Y9 2019

புதிய ஸ்மார்ட்போனில் 4000Mah பேட்டரி மற்றும் இதில் 6.59 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் கேமராவை பற்றி பேசினால்,முன்புறம் 16+2 எம்.பி. டூயல் பாப்-அப்  செல்ஃபி கேமரா, 3டி போர்டிரெயிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இரு கேமரக்களிலும் ஸ்டூடியோ தர லைட்டிங் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர இதன் பின்புறத்தில் டூயல் கேமரா 13+2 கொண்டுள்ளது மற்றும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதறம் சார்ந்த EMUI 9 கொண்டிருக்கும் ஹூவைய் வை9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனின் புன்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 4000 Mah . பேட்டரி வழங்கபப்ட்டுள்ளது.

Honor 9 Lite

Honor 9 Lite யில் இருக்கும் அம்சங்களை பார்த்தல், இதில்   5.65 இன்ச்  முழு   HD+ IPS டிஸ்பிளே மற்றும்  18:9  எஸ்பெக்ட்  ரேஷியோ இருக்கிறது, இதில் Kirin 659  சிப்செட் கொண்டுள்ளது, இந்த டிவைசில்  3000mAh  யின் பேட்டரி மற்றும்  ஆண்ட்ரோய்ட்  8.0 Oreo இருக்கிறது, இதில் இரட்டை  சிம் சப்போர்ட்  செய்கிறது  மற்றும் இந்த போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் பின் புறம் கொடுக்கப்பட்டுள்ளது 

Honor 9 Lite ஸ்மார்ட்போனில் 13MP + 2MPஇரட்டை முன் மற்றும் பின் கேமரா அமைப்பு இருக்கிறது, இதில் கனெக்டிவிட்டி  பற்றி பேசினால்  இதில் GPS, A-GPS, VoLTE, Wi-Fi, ப்ளூடூத் , மைக்ரோ USB போர்ட் மற்றும்  3.5mm ஆடியோ ஜாக்  இருக்கிறது  இதில்  AI  கீழ் அம்சங்களுடன் வருகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :