இங்கு இன்னும் பல ஸ்மார்ட்போன்களில் ஒபிபிர் வழங்கி வருகிறது அந்த லிஸ்டில் Moto G5 Plus,LG Q6 (Gold), ,LG Q6 (Gold),LG V30+ H930DS , Oppo F1S, மற்றும் Samsung Galaxy On8 White போன்ற பல ஸ்மார்ட் போன்களின் ஆபர் அடங்கியுள்ளது
பல ஸ்மார்ட்போன்களில் அமேசான் தள்ளுபடியை வழங்கி வருகிறது. இங்கே இதே போன்ற ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவலை நாங்கள் வழங்குகிறோம், இவைபிளிப்கார்டில் தள்ளுபடி விகிதத்தில் காணப்படுகின்றன. இந்த லிஸ்டில் பல்வேறு பிராண்டுகள் உள்ளன. நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், இந்த லிஸ்ட் உங்களுக்கு நல்ல பயன் உள்ளதாக இருக்கும் . இந்த பட்டியலில் பாருங்கள் மற்றும் உங்கள் வரவு செலவு திட்டம் மற்றும் விருப்பபடி படி ஸ்மார்ட்போன் செலக்ட் செய்து கொள்ளலாம் .
Moto G5 Plus (32GB, Fine Gold) இந்த போன் அமேசானில் (35%) டிஸ்கவுன்ட்க்கு பிறகு இது 10999ரூபாய்க்கு கிடைக்கிறது ஆனால் இதன் உண்மையான விலை 16,999ரூபாயாக இருந்தது, இந்த ஸ்மார்ட்போனை மாதாந்திர EMI 523 ரூபாய் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம், மற்றும் இந்த போனில் பேட்டரி 3000mAH இருக்கிறது இதை தவிர இந்த போனில் 1 வருட மெனுபேட்ஜர் வாரன்டி மற்றும் அக்சஸரீசில் 6 மாத வாரண்டியம் இருக்கிறது
LG Q6 (Gold, 18:9 FullVision Display) இந்த போன் அமேசானில் (29%) டிஸ்கவுன்ட்க்கு பிறகு இது 11990ரூபாய்க்கு கிடைக்கிறது ஆனால் இதன் உண்மையான விலை16,990ரூபாயாக இருந்தது, இந்த ஸ்மார்ட்போனை மாதாந்திர No Cost EMI 570 ரூபாய் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம், மற்றும் இந்த போனில் பேட்டரி 3000mAH இருக்கிறது இதை தவிர இந்த போனில் 1 வருட மெனுபேட்ஜர் வாரன்டி மற்றும் அக்சஸரீசில் 6 மாத வாரண்டியம் இருக்கிறது.
LG V30+ H930DS (Silver, 128GB) இந்த போன் அமேசானில் (25%)டிஸ்கவுன்ட்க்கு பிறகு இது 44990ரூபாய்க்கு கிடைக்கிறது ஆனால் இதன் உண்மையான விலை 60,000 ரூபாயாக இருந்தது, இந்த ஸ்மார்ட்போனை மாதாந்திர No Cost EMI 2,139. .ரூபாய் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம், மற்றும் இந்த போனில் பேட்டரி 3000mAH இருக்கிறது இதை தவிர இந்த போனில் 1 வருட மெனுபேட்ஜர் வாரன்டி மற்றும் அக்சஸரீசில் 6 மாத வாரண்டியம் இருக்கிறது.
Oppo F1S (Gold) இந்த போன் அமேசானில் (10%)டிஸ்கவுன்ட்க்கு பிறகு இது17990ரூபாய்க்கு கிடைக்கிறது ஆனால் இதன் உண்மையான விலை 19,990 ரூபாயாக இருந்தது, இந்த ஸ்மார்ட்போனை மாதாந்திர No Cost EMI 855.ரூபாய் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம், மற்றும் இந்த போனில் பேட்டரி 3000mAH இருக்கிறது இதை தவிர இந்த போனில் 1 வருட மெனுபேட்ஜர் வாரன்டி மற்றும் அக்சஸரீசில் 6 மாத வாரண்டியம் இருக்கிறது.
Samsung Galaxy On8 White இந்த போன் அமேசானில் (30%)டிஸ்கவுன்ட்க்கு பிறகு இது11190ரூபாய்க்கு கிடைக்கிறது ஆனால் இதன் உண்மையான விலை 15,900 ரூபாயாக இருந்தது, இந்த ஸ்மார்ட்போனை மாதாந்திர No Cost EMI 527.ரூபாய் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம், மற்றும் இந்த போனில் பேட்டரி 3300mAH இருக்கிறது இதை தவிர இந்த போனில் 1 வருட மெனுபேட்ஜர் வாரன்டி மற்றும் அக்சஸரீசில் 6 மாத வாரண்டியம் இருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.