ஒரு முறை பிறகு Asus ZenFone 5 Lite டிப்ஸ்டார் இவன் பிளஸ் lலீக் செய்துள்ளது, இந்த டிவைஸ் போட்டோ ப்ளாக், வெள்ளை, மற்றும் சிகப்பு கலர்களில் வெளியாகிறது
அசுஸ் 27 பிப்ரவரி மொபைல் வொர்ல்ட் காங்கிரஸ் 2018 யில் புதிய ZenFone 5 சீரிஸ் வெளியிட தயாரான நிலையில் இருக்கிறது, Asus சில ஸ்மார்ட்போன் வெளியிடும் அதில் ஒன்று ZenFone 5 Lite இருக்கும் ZenFone 5 Lite இம்முறை 3 கலர் வகைகளில் வெளியிட இருக்கிறது
எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கும் அசுஸ் ஸ்மாப்ட்போனில் இந்த ஸ்மார்ட்போன் Azuz ZenFone 5 Lite என அழைக்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார், ப்ளாக், வெள்ளை, மற்றும் சிகப்பு கலர்களில் வெளியாகியுள்ளது
புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் பார்க்க ZenFone 4 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. முன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் கேமரா செட்டப், 18:9 ரக டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. போட்டோக்கள் எடுக்க 20 எம்பி டூயல் செல்பி கேமரா, பின்புறம் 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Asus ZenFone 5 Lite ஸ்மார்ட்போனில் புல் HD பிளஸ் 1080×2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சென்ஃபோன் 5 லைட் தவிர புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அசுஸ் வெளியிடுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
Asus வெளியிட இருக்கும் நான்கு கேமரா கொண்ட ZenFone 5 லைட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்கும் என கூறப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.