அருமையான Asus VivoBook S14 லேப்டாப் இந்தியாவில் வெளியாகியது

HIGHLIGHTS

Asus VivoBook S14 இந்தியாவில் மூன்று கலர் வகையில் அறிமுகமாகியது மற்றும் இதன் விலை Rs,54,990 லிருந்து ஆரம்பிக்கிறது.

Asus VivoBook S14 இப்பொழுது இந்தியாவில் விபனைக்கு கிடைக்க ஆரம்பித்து விட்டது இது மிகவும் குறைந்த இடையுடன் இருக்கிறது மற்றும் இது ஒரு 14-இன்ச் லேப்டாப் ஆக இருக்கிறது இதில் 8V PD இன்டெல் core ப்ரோசெசர் இருக்கிறது, மற்றும் இத கார்னர் பகுதி மிகவும் மெல்லியதாக இருக்கிறது, இந்தியாவில் இதன் விலை Rs. 54,990 லிருந்து ஆரம்பம் ஆகிறது.

Asus VivoBook S14 மூன்று வகையில் கிடைக்கிறது 7V ஜெனரேசன் இன்டெல் core I3 மாடல், 8V ஜெனரேசன் மாடல், இன்டெல் core I5 மாடல் மற்றும் 8V ஜெனரேசன் I7 மாடல் போன்றவை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் நீங்கள் இதை வாங்கலாம்  

காதலர் தினமான இன்று முதல் ஒரு சிறந்த ஆபரின் கீழ் இதில் வழங்குகிறது அது 14 லிருந்து 28பிப்ரவரி வரை இருக்கும் இந்த VivoBook S410-7V ஜெனரேசன் I3 மாடல் Rs 44,990 யில் வாங்கலாம் 

இந்த போர்டப்ல் லேப்டாப்பில் 8GB DDR4 ரேம் உடன் வருகிறது, அது விரைவில்- டாஸ்கிங் செய்வதற்கும் உதவியாக இருக்கும் மற்றும் இதில் ஒரு பின் லைட் கி போர்ட் கிடைக்கிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :