Asus 6Z ஒரு மோட்டர்சைஸ்ட் கேமராவுடன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

Updated on 26-Jun-2019
HIGHLIGHTS

Asus ZenFone 6 யின் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 31,999ரூபாயிலிருந்து ஆரம்பமாகியது

Asus ZenFone( நிறுவனம் திருப்பும் கேமரா (மோட்டர்சைஸ்ட் கேமரா ) வழங்கப்பட்ள்ளது

Asus  இந்தியாவில் அதன் ப்ளாக்ஷிப் போன் ஆன  Asus 6z  அறிமுகம் செய்தது, இந்த மொபைலை  கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட ZenFone 5Z  ஸ்மார்ட்போன் இடத்தை பிடிக்கும் விதமாக இதை அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  இன்று முதல் முறையாக  பிளிப்கார்ட்  தயாளத்தில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு  வருகிறது 

Asus ZenFone(  நிறுவனம்  திருப்பும் கேமரா (மோட்டர்சைஸ்ட் கேமரா ) வழங்கப்பட்ள்ளது. இதில் பெஜில்ஸ் குறைத்து பெரிய டிஸ்பிலேவை வழங்குகிறது இதனுடன் நிறுவனம் இதில்  ரொடேடிங் கேமராவை வழங்கியுள்ளது.

Asus ZenFone 6Z   விலை  மற்றும் விற்பனை 

Asus ZenFone 6Z   இன்று முதல் முறையாக  பிளிப்கார்ட்  தயாளத்தில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு  வருகிறது  Asus ZenFone 6 யின்  6GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின்  விலை 31,999ரூபாயிலிருந்து  ஆரம்பமாகியது, அதுவே  அதன் 6GB  ரேம் ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையின் விலை34,999  ) விலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் அதிக  பட்சமான  வகையை பற்றி பேசினால், 8GB ரேம் மற்றும்  256GB  ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதன் விலை 39,999ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில்  இருக்கும் ஆபர்  பற்றி பேசினால் ICICI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் மூலமும் வாங்கி செல்லலாம். மேலும் பிளிப்கார்ட் யின் இந்த ஆபரின்  கீழ் 3999 ரூபாயில்  வரும் முழுமையான  மொபைல்  பாதுகாப்பு 99 ரூபாயின் விலையில் கிடைக்கும்.

Asus ZenFone 6Z சிறப்பம்சம் 
Asus ZenFone 6 யில் 6.4  இன்ச் முழு  HD+ IPS  டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரெஸலுசன் 1080×2340 பிக்சல் இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது அதாவது 92 சதவிகிதம் ஸ்க்ரீன்-to-ஸ்க்ரீன்  பாடி  ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒக்ட்டா கோர்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  855 SoC யில் இயங்குகிறது. மேலும் இதில் 8GB ரேம் மற்றும்  ஆன்டெனா 640 GPU உடன் வருகிறது.

இது வரை நாம்  கேமராவை பற்றி பேசினால், இதில் இரட்டை கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதில் ஒரு 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா  சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதன் அப்ரட்ஜர்  f/1.79 இருக்கிறது  மற்றும் இதில் டுயல் LED  பிளாஷ்  உடன் செகண்டரி கேமரா 13 மெகாபிக்ஸல் வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இது அல்ட்ரா வைட்  என்கில்ஸ் எடுக்க முடியும்.

Asus  யின் இந்த போனில்   5,000mAh  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் குயிக் சார்ஜ் 4.0 சப்போர்ட்  செய்கிறது. மேலும் இந்த சாதனத்தில் டுயல் ஸ்பீக்கர், டுயல்  ஸ்மார்ட்  ஆம்ப்ளிபயர்  மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த போனில் 256GB  யின்  UFS 2.1 இன்பில்ட் ஸ்டோரேஜ் வழங்காகிறது இதனுடன் நீங்கள்  மைக்ரோ SD  கார்ட் வழியாக 2TB  வரை அதிகரிக்க முடியும்.

இதன் கனெக்டிவிட் பற்றி பேசினால், இந்த சாதனத்தில் USB டைப்- C , NFC, Wi-Fi 802.11ac (Wi-Fi 5 ப்ளூடூத்  5.0 மற்றும் GPS கனெக்டிவிட்டி போன்ற ஒப்சனும் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :