ஆப்பிள் இந்த வருடம் வெறும் 20 மில்லியன் iPhone X மட்டுமே ஷிப் செய்யும்

HIGHLIGHTS

Apple இந்த வருடம் 20 மில்லியன் iPhone X மட்டுமே ஷிப் செய்யும், ஆனால் கம்பெனி சொல்கிறது லான்ச் ஆகும் பொது iPhone X கடைகளில் கிடைக்கும்

Apple யின்  iPhone X கேமரா சிஸ்டம்  காரணத்தால்  ப்ரொடெக்சன்  தாமதம் ஏற்பட்டுள்ளது.  iPhone X ஒரு  லிமிடேட்  குவான்டிட்டி  யில் கிடைக்கிறது  கம்பெனி கூறுகிறது  லான்ச் ஆகும் நாள் கஸ்டமர்ஸ்  Apple  ஸ்டோர்ஸ்  அல்லது  மற்ற  ரீடைல்  ஸ்டோர்களில்  சென்று  iPhone X  வாங்கி கொள்ளலாம் 

Apple iPhone X  இந்தியாவில் 27 அக்டோபர் லிருந்து  ப்ரீ ஆர்டர் க்கு கிடைக்கிறது. இந்த டிவைஸ்  3 நவம்பறில் இருந்து  சேல்க்கு  வருகிறது. Nikkei Asian Review  படி Apple இந்த வருடன் அதன் flagship   iPhone X  வெறும் 20 மில்லியன்  யுனிட்ஸ்  மட்டுமே  ஷிப்  செய்யும்  இங்கே  எல்லாம்  வருடத்துக்கு  பிளான்  செய்ய பட்ட யூனிட்ஸ்  வெறும் பாதியாக  இருக்கிறது  கம்பெனி  கூறியது. லான்ச்  ஆகும்  நாள் மக்கள்  Apple  ஸ்டோர்களில்  அல்லது  மற்ற  ஸ்டோர்களில் சென்று   iPhone X  வாங்கி கொள்ளலாம். Apple ஸ்மார்ட்போன்  கிடைக்கும் பொது  லிமிடெட் டாக  இருக்கும் காரணத்தால்  ஆரம்பத்தில் வர ஊக்கப்படுத்தினார். 

iPhone X  ஷிப்மென்ட் குறைந்து  இருப்பதால்  Nikkei Asian Review  கூறினார்  கம்பெனி  போன்  அங்கீகாரத்தின் பீச்சர் காரணத்தால்  டெக்னிகல்  ப்ரோப்லம்  சந்திக்க நேரிடுகிறது   KG செக்யுரிட்டிஸ்  Apple  அனலிஸ்ட்  Ming-Chi Kuo  ரிப்போர்ட்டில் படி iPhone X டூயல் டைப்  கேமரா சிஸ்டம்  காரணமாக  போனின்  ப்ரொடெக்சன்  உடன் வருகிறது 
 கம்பெனி  தனது  நியூஸ் ரூம்  போஸ்ட்  செய்தது.  iPhone X 3  நவம்பரிலிருந்து  இந்தியாவில்  55 நாடுகள் மற்றும்  வெளி நாடுகளிலும்  கிடைக்கும்  இந்த ஸ்மார்ட் போன்க்காக  27 அக்டோபரிலிருந்து  ப்ரீ  ஆர்டர்  ஆரம்பித்து விடும்  இந்த ஸ்மார்ட்போன்  64GB  மோடல்  விலை  Rs89,000 மற்றும் 256GB  மோடல்  விலை  Rs 1.02 லட்சம்  இருக்கும் 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :