தூக்குங்கடா அந்த தங்கத்தை உலகின் மிக மெல்லிய போனான Apple iPhone Air யில் அதிரடியாக ரூ,25,000 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

புதிய Apple iPhone Air போனை வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும்

தற்பொழுது பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டின் கீழ் இந்த போனில் அதிரடியாக ரூ,25,000 வரை டிஸ்கவுண்ட்

இந்த போனில் இருக்கும் முழு ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

நீங்கள் இந்த லேட்டஸ்ட் ஆப்பிளின் புதிய Apple iPhone Air போனை வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போனில் தற்பொழுது பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டின் கீழ் இந்த போனில் அதிரடியாக ரூ,25,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த போன் உலகின் மிக மெல்லிய போன் ஆகும் மேலும் இந்த இருக்கும் முழு ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Apple iPhone Air டிஸ்கவுண்ட் நன்மை.

Apple iPhone Air அமேசானில் ரூ,99,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை கூப்பன் ஆபரின் கீழ் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த போனில் ரூ,5000 டிஸ்கவுண்ட் பெற முடியும் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,94,900க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay மூலம் பணம் செலுத்தினால் ரூ,2,997 கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI என பல நன்மை பெறலாம் இந்த போனின் உண்மையான MRP விலை ரூ,1,19,900 ஆகும் அதிலிருந்து ரூ,25,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க புதுசா அறிமுகமான Google யின் இந்த மாடலில் அதிரடி ரூ,3,000 டிஸ்கவுண்ட்

iPhone Air

Apple iPhone Air சிறப்பம்சம்

ஆப்பிள் ஐபோன் ஏர் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் 6.5-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே வழங்குகிறது. இந்த போனில் டைட்டானியம்+ கிளாஸ் பாடி வழங்குகிறது மற்றும் A19 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது A19 சிப்செட்டைக் கொண்டுள்ளது மற்றும் 12GB RAM ஐ வழங்குகிறது.இதில் MagSafe சார்ஜிங்கை வழங்குகிறது.

ஐபோன் ஏர் வெறும் 5.6 mm திக்னஸ் மற்றும் சுமார் 145 கிராம் எடை கொண்டது, இது ஆப்பிளின் மிக மெல்லிய மற்றும் அதன் குறைந்த இடை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். பின்புறத்தில், இது ஒரு டேப்லெட் வடிவ கேமரா போர்ட் கொண்டுள்ளது, வலதுபுறத்தில் ஃபிளாஷ் வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் பிளாட்டன எட்ஜ் , மெல்லிய பெசல்கள் மற்றும் வாப்ரெட் கலர் விருப்பங்களுடன் டிசைன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது, இது மிகவும் நவீன தோற்றத்தை அளிக்கிறது. நீடித்து உழைக்க, ஆப்பிள் போனில் முன்பக்கத்தில் செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பை வழங்கியுள்ளது, அதே நேரத்தில் கூடுதல் எடை இல்லாமல் கூடுதல் வலிமைக்காக பிரேம் டைட்டானியத்தால் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :