Apple iPhone 8 உடன் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

HIGHLIGHTS

இந்த சிறப்பான சலுகை அமேசான் வெப்சைட்டில் கிடைக்கிறது

Apple iPhone 8 64GB ஸ்டோரேஜ் உள்ள இந்த வேரியன்ட் ஸ்பெசல் டிஸ்கவுன்ட் உடன் கிடைக்கிறது, அதன் உண்மையான விலை Rs. 56,999 இருக்கிறது, ஆனால்  இப்பொழுது இது வெறும் Rs. 54,999க்கு கிடைக்கிறது.  

இதில் Rs. 2614 யின் EMI ஒப்சனும் கிடைக்கிறது, இந்த போனில் ஸ்பெசல் டிஸ்கவுன்ட் உடன் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசானில் வாங்கலாம்.

Apple iPhone 8 64GB யின் அம்சத்தை பார்த்தல் இதில் 12MP பின் கேமரா கொண்டுள்ளது, இதனுடன் 7MP முன் கேமரா உள்ளது 

இதில் 4.7-இன்ச் யின் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே ரெசளுசன்  1334×750 பிக்சல் இருக்கிறது. இந்த டிப்லேவின் பிக்சல் டென்சிட்டி  326 ppi இருக்கிறது. 
இதை பவர் கொடுக்கும் வகையில் A11 Bionic சிப்  மற்றும் இதில் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது. இதனுடன் இதில் 1960 mAh யின் பேட்டரி கொண்டுள்ளது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :