Apple யின் புதிய iPhone 17 சீரிஸ் முதல் முறையாக விற்பனை எந்த போனில் என்ன என்ன ஆபர்?

Updated on 19-Sep-2025
HIGHLIGHTS

Apple யின் அதன் லேட்டஸ்ட் போன் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வாங்கலாம்

iPhone 17 சீரிஸ் iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max மற்றும் அதன் iPhone Air ஆகியவை இன்று வாங்கலாம்

Apple stores யில் வரிசையில் நிக்கிறார்கள் மேலும் இந்த புதிய போனை வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும்

Apple யின் அதன் லேட்டஸ்ட் போன் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வாங்கலாம் அதாவது செப்டம்பர் 19 iPhone 17 சீரிஸ் iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max மற்றும் அதன் iPhone Air ஆகியவை இன்று வாங்கலாம் மேலும் iphone பிரியர்கள் அதன் புதிய மாடலை வாங்க Apple stores யில் வரிசையில் நிக்கிறார்கள் மேலும் இந்த புதிய போனை வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் அதன் விலை ஆபர் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Apple யின் iphone சீரிஸ் எங்கு எங்கு வாங்கலாம்

அதன் லேட்டஸ்ட் iPhone 17 சீரிஸ் மற்றும் iphone Air amazon,Flipkart, Croma, Vijay Sales, Reliance Digital மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வாங்கலாம்

Apple iPhone 17 விலை ஆபர்

ஐபோன் 17 இன் 256 ஜிபி வகையின் விலை ரூ.82,900 ஆகும், அதே நேரத்தில் 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,02,900 ஆகும். வாங்குபவர்கள் ரூ.64,000 வரை எக்ஸ்சேஞ் சலுகைகளைப் பெறலாம். EMI விருப்பங்கள் மாதத்திற்கு ரூ.7,521 யில் தொடங்குகின்றன. இந்த போன் லாவெண்டர், சேஜ், மிஸ்ட் ப்ளூ, வெள்ளை மற்றும் கருப்பு கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

இதையும் படிங்க Apple iPhone 17 Pro Max, iPhone 17 Pro மற்றும் iPhone 17 வேற லெவல் அம்சங்களுடன் அறிமுகம்

Apple iPhone Air விலை மற்றும் சலுகைகள்

iPhone Air மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது: ரூ.1,19,900க்கு 256ஜிபி, ரூ.1,39,900க்கு 512ஜிபி, மற்றும் ரூ.1,59,900க்கு 1டிபி. மாதத்திற்கு EMI ரூ.10,878 யில் தொடங்குகிறது, ரூ.64,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகளுடன். இது ஸ்கை ப்ளூ, லைட் கோல்ட், கிளவுட் ஒயிட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய நிறங்களில் வருகிறது.

Apple iPhone 17 Pro விலை மற்றும் சலுகைகள்

ஐபோன் 17 ப்ரோ மூன்று வகைகளில் வருகிறது: 256GB ரூ.1,34,900, 512GB ரூ.1,54,900, மற்றும் 1TB ரூ.1,74,900. வண்ண விருப்பங்களில் சில்வர், டீப் ப்ளூ மற்றும் காஸ்மிக் ஆரஞ்சு ஆகியவை அடங்கும், மற்ற மாடல்களைப் போலவே பரிமாற்ற சலுகைகளும் உள்ளன.

Apple iPhone 17 Pro Max விலை மற்றும் ஆபர்கள்

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் நான்கு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது: ரூ.1,49,900க்கு 256ஜிபி, ரூ.1,69,900க்கு 512ஜிபி, ரூ.1,89,900க்கு 1டிபி, மற்றும் ரூ.2,29,900க்கு 2டிபி. கலர் விருப்பங்கள் ஐபோன் 17 ப்ரோவைப் போலவே இருக்கும். கஸ்டமர்கள் ரூ.64,000 வரை எக்ஸ்சேஞ் வேல்யு பெறலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :