நீங்கள் iPhone வாங்க நினைத்திருந்தால் தற்பொழுது Vijay Sales மூலம் Apple Days விற்பனை மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் இது 24 மே லிருந்து ஜூன்1,2025 வரை இருக்கும் இதன் விற்பனயின் மூலம் iPhone 16 சீரிஸ் MacBook, iPad மற்றும் மற்ற Apple டிவைசில் தள்ளுபடி வழங்குகிறது. பேங்க் பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் போனஸ்கள் உட்பட, இந்த விற்பனை இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆப்பிள் சலுகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விற்பனையில், ஐபோன் 16 பேங்க் சலுகைகளுடன் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இந்த அற்புதமான சலுகையின் முழு விவரங்களையும், எந்த சலுகைகளின் கீழ் நீங்கள் இதை குறைந்த விலையில் வாங்கலாம்.
கடந்த ஆண்டு அதன் லேட்டஸ்ட் iPhone 16 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது iPhone 16 (128GB) யின் மாடலின் விலை இப்பொழுது வெறும் 70,990ரூபாய்க்கு Vijay Sales யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அதுவே இதன் உண்மையான விலை ரூ,79,900 ஆக இருக்கிறது இருப்பினும் ICICI, Axis மற்றும் Kotak Mahindra பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் நீங்கள் இன்ஸ்டன்ட் ரூ,4,000 டிஸ்கவுண்ட் பெற முடியும் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,66,990 யில் வாங்கலாம் இருப்பினும் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் ரூ,79900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 16, 60hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது, இது 2,000 நிட்களின் ப்ரைட்னாஸ் மற்றும் பீங்கான் ஷீல்ட் கிளாஸ் பினிஷ் உடன் உள்ளது. இந்த போன் 3nm A18 பயோனிக் சிப்செட்டால் சப்போர்ட் செய்கிறது , இது ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களை சப்போர்ட் செய்யும் A17 சிப்செட்டிலிருந்து ஒரு பெரிய தாவலாகும். இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68-ரேட்டிங் கொண்டுள்ளது .
புகைப்படம் எடுப்பதற்கு, ஐபோன் 16 இரட்டை பின்புற கேமரா சென்சார் கொண்டுள்ளது, இதில் 48MP ஃப்யூஷன் சென்சார், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் சிறந்த புகைப்படம் எடுப்பதற்காக 12MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, இது 12MP முன் கேமராவைக் கொண்டுள்ளது, இது 4K டால்பி விஷன் HDR பதிவு விருப்பங்களை சப்போர்ட் செய்கிறது . இந்த போன் பிங்க், டீல் மற்றும் பிளாவ்க் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
இதையும் படிங்க OnePlus 13 ரூ.10,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் இந்த நன்மை எப்படி பெறுவது