#image_title
நீங்கள் புதிதாக Apple iphone வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும். அதாவது Apple iPhone 15 விலை இப்பொழுது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது, இப்பொழுது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் கஸ்டமர் அதிரடியாக இதில் ரூ,9,760 மிட்சப்படுத்தலாம்.
அதாவது தற்பொழுது iphone 15 விலை சுமார் ரூ,70,000 பக்கத்தில் இந்த போனை வாங்கலாம் மேலும் இந்த போனில் டுயல் கேமரா,மிக சிறந்த பர்போமான்ஸ் உடன் வரும் இந்த இப்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாக இருக்கும் சரி வாங்க இதன் விலை மற்றும் ஆபர் தகவல் பார்க்கலாம் வாங்க.
128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய Apple iPhone 15 தற்போது அமேசானில் ரூ.61,390க்கு கிடைக்கிறது. HDFC, Federal போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,250 பேங்க் டிஸ்கவுண்ட் பெறலாம். கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ.2,976 யில் தொடங்கும் EMI விருப்பங்களிலிருந்தும் தேர்வு செய்யலாம். கஸ்டமர்கள் தங்கள் பேங்க் கார்டை பொறுத்து நோ கோஸ்ட் EMIக்கு தகுதி பெறலாம்.
கஸ்டமர்கள் தங்கள் பழைய போன்களை அதிகபட்சமாக ரூ.56,750க்கு மாற்றிக்கொள்ளலாம். சாதனத்தின் வேலை நிலைமைகள், மாடல் மற்றும் மாறுபாடு ஆகியவற்றால் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கஸ்டமர்கள் அதிக கட்டணம் செலுத்தி ஆப்பிள்கேர்+ ஐ கூடுதல் சாதனமாக வாங்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 16 6.1 இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது, இதன் ஹை ப்ரைட்னஸ் 2,000 நிட்கள் ஆகும். இந்த போனில் A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை வீடியோக்களை இயக்க முடியும். இது 6 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 சர்டிபிகேசன் கொண்டுள்ளது.
ஐபோன் 15 இரட்டை கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 48MP ப்ரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், பயனர்கள் 12MP செல்ஃபி ஷூட்டரைக் காணலாம்.
இதையும் படிங்க Samsung யின் இந்த புதிய போனில் அறிமுக சலுகையுடன் வெறும் ரூ.24,999 யில் வாங்கலாம்