நீங்கள் ஒரு iPhone ஒரு நல்ல பட்ஜெட் விலையில் வாங்க காத்திருந்தாள் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது இந்த போனை வெறும் ரூ,50,000 பட்ஜெட்டில் வாங்கலாம் ஆம் இந்த கடந்த ஜெனரேசன் போன் ஆன iPhone 15 போன் தற்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் இதன் விலை அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை ஆபரின் கீழ் வெறும் ரூ,60,900க்குள் வாங்கலாம்.இதை தவிர இந்த போனின் ஆபர் தகவல் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Apple iPhone 15 அமேசானில் ரூ,60,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த போனில் ஏற்கனவே ரூ,9,000 வழங்கியுள்ளதால் பெரியதாக டிஸ்கவுண்ட் இல்லை, ஆனால் நீங்கள் இந்த போனை Amazon Pay ICICI பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1,800 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு இதை வெறும் ரூ,59,000க்கு வாங்கலாம் இதை தவிர மாதந்திரம் ரூ,2,938 செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.
இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,33,350 வரை சிறந்த மதிப்பை பெறலாம் ஆனால் போனின் கண்டிஷன் மற்றும் மாடல் பொருத்தது
இதையும் படிங்க:Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,30,000 டிஸ்கவுண்ட் வேற லெவல் மெகா ஆபர்
அடிப்படை ஐபோன் 15 மாடலில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே உள்ளது, இது 2,000 நிட்ஸ் வரை ஹை ப்ரைட்னஸ் மற்றும் செராமிக் ஷீல்ட் பாதுகாப்புடன் உள்ளது. இந்த மாடல் டைனமிக் ஐலேண்ட் அம்சம் மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த போன் A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
ஐபோன் 15 இன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு 12-மெகாபிக்சல் சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 48-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவைப் பெறுகிறது. முன் கேமராவும் 12-மெகாபிக்சல் சென்சார் ஆகும். இந்த போனில் 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.