அசத்தலான புதிய Ipad ஒரு பெரிய டிஸ்பிளேயுடன் அறிமுகம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Sep 2021
HIGHLIGHTS
  • ஆப்பிள் ஐபேட் (9 வது ஜென்) ஏ 13 பயோனிக், 12 எம்பி முன்பக்க கேமரா மற்றும் பலவற்றை அறிமுகப்படுத்தியது

  • ஆப்பிள் A15 பயோனிக் சிப் மூலம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஐபேட் மினி 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது

  • ஆப்பிள் ஐபேட் இந்தியாவில் ரூ .30,900 மற்றும் ஐபாட் மினி ரூ. 46,900 விலையில் தொடங்குகிறது

அசத்தலான புதிய Ipad ஒரு பெரிய டிஸ்பிளேயுடன் அறிமுகம்
அசத்தலான புதிய Ipad ஒரு பெரிய டிஸ்பிளேயுடன் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வு துவங்கியது. ஆன்லைனில் நேரலை செய்யப்படும் ஆப்பிள் நிகழ்வில் அந்நிறுவனத்தின் ஆப்பிள் டிவி பிளஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு ஆப்பிள் டிவி பிளஸ் சேவையில் வழங்கப்பட இருக்கும் நிகழ்சிகள் குறித்த முண்ணோட்டம்  வெளியிடப்பட்டது.

 ஐபேட் 

புதிய ஐபேட் மாடலில் 12 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் செண்டர் ஸ்டேஜ் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வீடியோ கால் மேற்கொள்ளும் போது பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

இந்த ஐபேட் மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதன் பேஸ் மாடலான 64 ஜிபி விலை 329 டாலர்கள் என துவங்குகிறது. 

 ஐபேட் மினி

ஐபேட் மாடலை தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய ஐபேட் மினி 5ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், 12 எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இதில் உள்ள பிராசஸர் முந்தைய மாடலை விட 40 சதவீதம் வேகமாக செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது. இதன் விலை 499 டாலர்கள் ஆகும். 

இதைத் தொடர்ந்து புதிய ஐபேட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஐபேட் மாடல் ஏ13 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களை முன்பைவிட அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Apple iPad Mini with bigger display and better design launched alongside iPad 9th gen
Tags:
:APPLE APPLE INDIA APPLE IPAD IPAD MINI 2021 IPAD 9TH GEN IPAD 2021I PADBEST IPAD INDIA IPAD MINI PRICEIPAD MINI SPECS IPAD MINI FEATURES IPAD MINI 2021 PRICING IPAD 2021 PRICE IPAD 2021 SPECS
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
₹ 11999 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
Redmi 9 Power (Mighty Black 4GB RAM 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen | 48MP Quad Camera | Alexa Hands-Free Capable
₹ 11499 | $hotDeals->merchant_name
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 6799 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 14999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status