Apple Awe Dropping event: இந்த நிகழ்வை எப்படி நேரடியாக பார்ப்பது லிஸ்ட்டில் எந்த எந்த போன் இருக்கு

Updated on 09-Sep-2025

Apple அதன் மிக பெரிய நிகழ்வான Apple Awe Dropping event நிகழ்வு இன்று இரவு நடக்க இருக்கிறது மேலும் இதன் அறிமுகத்திற்காக பல நாள் காத்திருந்த நிலையில் இன்று அதன் iPhone 17 சீரிஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது மேலும் இம்முறை பல புது விதமான டிசைன் கொண்டிருப்படஹை பார்க்கலாம் இந்த நிகழ்வில் iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட iPhone 17 Pro Max மேலும் இதில் Watch 11 series, Ultra 3, AirPods Pro 3 மற்றும் பல பொருட்களை பார்க்கலாம்.

Apple iPhone 17 சீரிஸ் நிகழ்வை எங்கு எப்படி பார்க்கலாம்

Apple பிரியர்கள் iPhone 17 அறிமுக தகவலை நேரடியக YouTube யில் பார்க்கலாம். இந்த நிகழ்வானது இந்திய நேரப்படி 10:30 PM IST மணிக்கு நடைபெறுகிறது மேலும் இது கேனடா நேரப்படி 1:00 PMக்கும் மற்றும் அதுவே துபாயிலிருந்து பார்த்தால் 9:00 PM பார்க்கலாம் மேலும் இதன் லைவ் ஸ்ட்ரீமிங் ஆப்பிளின் அதிகாரபூர்வ சோசியல் மீடியா தளத்தில் பார்க்கலாம்

இதையும் படிங்க:Apple புதிய பேனர் கண்ணை பறிக்கும் வகையில் ரெடியானது இதில் iPhone 17 சீரிஸ் தயார் Awe Dropping event அர்த்தம் என்ன

Apple Awe Dropping event:என்னவெல்லாம் அறிமுகமாகும்

ண்டிருப்படஹை பார்க்கலாம் இந்த நிகழ்வில் iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட iPhone 17 Pro Max மேலும் இதில் Watch 11 series, Ultra 3, AirPods Pro 3 மற்றும் பல பொருட்களை பார்க்கலாம்.

iPhone 17 யில் ம்முறை ஒரே மாதுரியான டிசைன் டிசைன் இருந்தாலும் அதன் டிஸ்ப்ளே மற்றும் பர்போமான்ஸ் வழங்குகிறது. புதிய iPhone 17 Air ப்ளஸ் மாடல் மற்றும் மெல்லிய சைஸ் ஐபோனக இருக்கும் மேலும் இந்த போனில் A19 சிப்செட்டுடன் 3,900 mAh பேட்டரியுடன் இது 5.5mm திக்னஸ் இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :