Amazon Sale நாளை முதல் முடிவடைகிறது 30 லிருந்து 40 ஆயிரம் ரேஞ் போனில் சூப்பர் ஆபர்

HIGHLIGHTS

Amazon Great Indian Festival 2023 Sale முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது

இந்த விற்பனை நவம்பர் 10 அன்று முடிவடைகிறது

அமேசான் விற்பனையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் டீல்களின் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Amazon Great Indian Festival 2023 Sale முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது அதாவது இந்த விற்பனை நவம்பர் 10 அன்று முடிவடைகிறது, நீங்கள் 30000 லிருந்து 40000 ரேஞ்சில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் நல்ல ஆபர் விலையில் வாங்கலாம். எனவே இதைவிட சிறந்த வாய்ப்பு உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. எனவே இன்று இந்த விலை ரேஞ்சில் அமேசான் விற்பனையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் டீல்களின் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

Amazon offer in Honor 90 5G

Honor 90 5G ஸ்மார்ட்போனில் 6.7இன்ச் கொண்ட 120Hz கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இந்த ஸ்மார்ட்போனில் 200MP ப்ரைம் கேமரா மற்றும் 50MP முன்பக்க கேமரா உள்ளது. இது 5000mAh பேட்டரி மூலம் நிரம்பியுள்ளது மற்றும் Snapdragon 7 Gen 1 Accelerated Edition ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனை அமேசானில் 31,999 டிஸ்கவுன்ட் விலையில் கிடைக்கிறது, இது தவிர, அமேசான் கூப்பனையும் வழங்குகிறது, இதன் மூலம் இந்த போனில் ரூ.3250 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்..

Amazon offer in iQOO Neo 7 Pro 5G

iQOO யின் இந்த 5G ஃபோன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா உள்ளது.இந்த போனை 32,999 ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க:ஒரே போன் நம்பரில் ஒரு குடும்பத்துக்கே PVC Aadhaar Card பெறலாம்

Samsung Galaxy A54 5G

Galaxy A54 5G ஆனது 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் பின்புற கேமரா செட்டிங்கில் 50MP + 12MP + 5MP கேமராக்கள் மற்றும் முன் கேமராவில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது. இது தவிர, இந்த சாதனம் ஆக்டா-கோர் ப்ரோசெசரில் இயங்குகிறது. Samsung Galaxy A54 5G Amazon விற்பனையின் போது 35,499 ரூபாய்க்கு வாங்கலாம்.

Samsung Galaxy A54 5G

OnePlus Nord 3 5G

OnePlus Nord 3 5G போனில் 6.74 இன்ச் 120Hz AMOLED FHD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரதான கேமரா மற்றும் 16எம்பி முன்பக்க சென்சார் உள்ளது. OnePlus Nord 3 5G கிரேட் இந்தியன் பெஸ்டிவல் யில் 33,999 ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இ-காமர்ஸ் நிறுவனம் ஒரு கூப்பனை வழங்குகிறது, இதன் கீழ் இந்த போனில் ரூ.3000 தனி சேமிப்பு செய்யலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :