iPhone 15
Amazon Prime Day Sale 2025: அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கன விற்பனையானது ஜூலை 12 ஆரம்பமாகியது இந்த விற்பனை ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை இருக்கும் எனவே இன்று இந்த விற்பனையின் கடைசி நாள் ஆகும் நீங்கள் iphone குறைந்த விலையில் வாங்க நினைத்தாள் இது சரியான வாய்ப்பாக இருக்கும் Apple iPhone 15 தற்பொழுது மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது இந்த போன் இந்தியாவில் செப்டம்பர் 2023 அன்று ரூ,79,990 யில் அறிமுகமாகியது ஆனால் தற்பொழுது இதன் விலை அதி வேகமாக குறைக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் No Cost EMI ஆப்சனில் வாங்கலாம்.
அமேசான் பிரைம் டே 2025 விற்பனையின் போது, ஐபோன் 15 ஐ ரூ59,499. அடிப்படை 128 ஜிபி வேரியன்ட் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் இந்த விலையில் கிடைக்கும். இதை வெறும் ரூ,58,499க்கு வாங்கலாம் ஐபோன் 15 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளிலும் கிடைக்கும். ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் கலர் விருப்பங்களில் கிடைக்கும், ஆனால் வாங்குவதற்கு முன் ஒவ்வொரு கலர் வேரியண்டின் விலையையும் சரிபார்க்க பரிதுரைக்குறோம் ஏன் என்றால் ஒவ்வொரு நேரமும் அதன் விலையில் மாறுபாடு ஏற்ப்படலாம்
இதையும் படிங்க Amazon Prime Day 2025: ரூ,20,000க்குள் வரும் போனில் அதிரடி டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வாங்கலாம்
அடிப்படை ஐபோன் 15 மாடலில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே உள்ளது, இது 2,000 நிட்ஸ் வரை ஹை ப்ரைட்னஸ் மற்றும் செராமிக் ஷீல்ட் பாதுகாப்புடன் உள்ளது. இந்த மாடல் டைனமிக் ஐலேண்ட் அம்சம் மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த போன் A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
ஐபோன் 15 இன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு 12-மெகாபிக்சல் சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 48-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவைப் பெறுகிறது. முன் கேமராவும் 12-மெகாபிக்சல் சென்சார் ஆகும். இந்த கைபேசி 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.