Amazon Great Republic Day Sale 2026:iPhone இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில் வாங்கலாம்

Updated on 16-Jan-2026
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale 2026 , இப்போது லைவ் செய்யப்பட்டுள்ளது

இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆண்டு புதிய iphone வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும்

எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் நோ கோஸ்ட் EMI ஆப்சனையும் வழங்குகிறது

Amazon Great Republic Day Sale 2026 (அமேசான் குடியரசு தின விற்பனை 2026) இப்போது லைவ் செய்யப்பட்டுள்ளது , பல்வேறு பொருட்கள் பல்வேறு மிக சிறந்த டிஸ்கவுண்டை வழங்குகிறது. நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆண்டு புதிய iphone வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் , இந்த விற்பனை சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் பெரிய அளவில் சேமிக்க உங்களுக்கு வாய்ப்பாக இருக்கலாம். அமேசான் iphone யில் கவர்ச்சிகரமான விலைக் குறைப்புகளை வழங்குகிறது, அதனுடன் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் நோ கோஸ்ட் EMI ஆப்சனையும் வழங்குகிறது. நீங்கள் iPhone குறைந்த விலையில் வாங்க நினைத்தால் அதாவது நீங்கள் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்.

Apple iPhone 15

Apple iPhone 15 அமேசானில் ரூ,54,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் அறிமுக விலையோ ரூ,59,900 ஆகும் ஆனால் இந்த போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,50,249 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI, Amazon pay கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க .

Apple iPhone 17 Pro Max

Apple iPhone 17 Pro Max அமேசானில் ரூ,1,49,900 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை பேங்க் ஆபர் போன்ற பல நன்மைகளுடன் இந்த போனை இந்த விற்பனையின் மூலம் வெறும் ரூ,1,40,400க்கு வாங்கலாம் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மையுடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 6.9-இன்ச் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஹூட்டின் கீழ், சாதனம் A19 ப்ரோ சிப்செட்டில் இயங்குகிறது. புகைப்படம் எடுப்பதற்காக, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் டிரிபிள் ஃப்யூஷன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP ப்ரைம் கேமரா, 48MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 4x ஆப்டிகல் ஜூம் கொண்ட 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 18MP கேமராவைக் கொண்டுள்ளது

Apple iPhone 17 Pro

Apple iPhone 17 Pro யின் இந்த போன் 1,34,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,1,25,400 யில் வாங்கலாம் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மையுடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ 6.3-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, மேலும் இது A19 ப்ரோ சிப்செட்டால் இயக்கப்படுகிறது. ஒளியியல் ரீதியாக, இந்த போனில் பின்புறத்தில் 48MP டிரிபிள் ஃப்யூஷன் கேமரா செட்டிங் உள்ளது, இதில் 48MP ஃப்யூஷன், 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 8x ஆப்டிகல் ஜூம் வரை உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , இந்த போனில் 18MP முன் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

iPhone Air

iPhone Air அமேசானில் ரூ,99,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,91,249க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலையோ ரூ,1,19,900க்கு இருக்கிறது ஆனால் இப்பொழுது இந்த போனில் 28,651ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் எக்ஸ்சேஞ் போன்ற ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

iPhone Air அம்சங்களை பற்றி பேசினால் இது மிகவும் மெல்லிய இடை கொண்ட போன் ஆகும் அதாவது இந்த போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் பவர்புல் A19 Pro சிப் 18MP செண்டர் ஸ்டேஜ் முன் கேமரா போன்ற அம்சங்கள் இருக்கிறது

Disclaimer:- இங்கு நாங்கள் ஒவ்வொரு ஆபரில் இருக்கும் லிங்க் அதிகாரபூர்வமானது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :