Amazon Great Indian Festival ஆரம்பமாகிய சமீபத்தில் நவராத்ரி சேல் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்க்குள் தீபாவளி கொண்டாட்டமும் கலை கட்டுகிறது , இந்த சேல் அக்டோபர் 12 ஆன இன்று அமேசான் ப்ரைம் மெம்பர்க்கு இந்த சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று ஸ்மார்ட்போன்களில் நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறதுமேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் அக்டோபர் 13லிருந்து அக்டோபர் 17வரை இருக்கும் , ஆனால் ப்ரைம் மெம்பர்களுக்கு அக்டோபர் 12 தேதியே இதன் நன்மை அடையலாம். இந்த சேலின் மூலம் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் ஸ்மார்ட்போனை 287 வரை கொடுத்து நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கி செல்லலாம். ரெட்மி 7 ஏ போன் 5.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18: 9 ஆகும். சியோமி ரெட்மி 7 ஏ 12 மெகாபிக்சல் சோனி IMX486486 சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் இந்த போனில் செல்ஃபிக்காக 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த சாதனம் PDAF, ஆட்டோ HDR மற்றும் சிங்கிள்-டோன் ஃபிளாஷ் உடன் வருகிறது, இது தவிர செல்ஃபி கேமரா AI பேகிரவுண்ட் பிலரிங் மற்றும் AI பியூடிப்பை மோட் சப்போர்ட் செய்கிறது..
இப்போது Samsung Galaxy M30 பற்றி பேசினால், இந்த சாதனம் ரூ .11,999க்கு கிடைக்கிறது. இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. சாம்சங்கின் Samsung Galaxy M30 இன்ஃபினிட்டி-யு நாட்சுடன்Galaxy M30 6.4-inch full HD+ Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. போனில் Exynos 7904 octa-core SoC உள்ளது. ஸ்மார்ட்போன் 15W ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகிற
Redmi Y3 ஸ்மார்ட்போன் ரூ .8,999க்கு மட்டுமே கிடைக்கிறது. Redmi Y3 யில் , HD+ IPS LCD மற்றும் எஸ்பெக்ட் ரேஷியோ 19: 9 உடன் 6.26 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே கிடைக்கும். மேலும், இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதனுடன் இது 32MP செல்பி கேமராவுடன் வருகிறது.
நீங்கள் இந்த மொபைல் போனை வாங்க விரும்பினால், இந்த மொபைல் போனை சுமார் 10% சதவீதம் தள்ளுபடியுடன் வாங்கலாம் இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
ஒன்பிளஸ் 7 மொபைல் ஃபோனின் இந்த மாடலை நீங்கள் வாங்க விரும்பினால், 9% தள்ளுபடியுடன் ஒரு பெரிய டிஸ்கவுண்ட் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என்று உங்களுக்குச் சொல்கிறோம்.
ஐபோன் இந்த ஸ்மார்ட்போன் பற்றி பேசினால் இது ஒரு 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இது சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட ஸ்மார்ட்போன் என்பதால் இதில் எந்த ஆபர் சலுகையும் வழங்கவில்லை.
கேலக்ஸியின் இந்த நோட் மொபைல் போனில் நீங்கள் 13% தள்ளுபடியைப் வழங்குகிறது , மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6GB+128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வழங்கப்பதுகிறது இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.