Amazon Great Freedom Festival Sale 2025 இன்று கடைசி நாள் விற்பனையாகும் இந்த விற்பனையின் கீழ் OnePlus 13s போனில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,51,998 யில் வாங்கலாம் மேலும் இந்த போன் ரூ,57,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது அதாவது பேங்க் ஆபர் உட்பட இந்த போனில் ரூ,6000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இந்த போனில் மிகவும் பவர்புல்லான Snapdragon® 8 Elite சிப்செட் வழங்குகிறது மேலும் இதன் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவலை பார்க்கலாம் வாங்க.
OnePlus 13s-ன் 12GB+256GB ஸ்டோரேஜ் வகை ரூ.54,998க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. பேங்க் சலுகையைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , அதன் இதை வெறும் ரூ.51,988 ஆகும். மறுபுறம், பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கொடுப்பதன் மூலம் ரூ.47,250 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை, தற்போதைய நிலை மற்றும் எக்ச்செஞ்சில் வழங்கப்படும் இருப்பினும் அதன் கண்டிஷன் பொறுத்தது.
OnePlus 13s 6.32-இன்ச் LTPO டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2640×1216 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த போனில் Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசர் உள்ளது. ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில், இந்த போனில் Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 15 இல் இயங்குகிறது.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, 13s இன் பின்புறத்தில் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளன. அதே நேரத்தில், முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
இதையும் படிங்க:Phone இந்த மாடலை Freedom Sale மூலம் கம்மியான விலையில் வாங்கலாம் மிஸ் பண்ணாதிங்க அப்புறம் வருத்தப்படுவிங்க
இதன் பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 5,850mAh பேட்டரி உள்ளது, இது 80W SUPERVOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது
கனெக்ஷனில் இரட்டை சிம், வைஃபை 7, புளூடூத் 6.0, NFC, GPS மற்றும் டைப் C போர்ட் ஆகியவை அடங்கும். 13s இன் நீளம் 150.8 mm, அகலம் 71.7 mm, தடிமன் 8.2 mm மற்றும் எடை 185 கிராம்.