பொளக்குது ஆபர் 9000mAh பேட்டரி கொண்ட OnePlus லேட்டஸ்ட் புதிய போனில் அமேசானில் அதிரடி டிஸ்கவுண்ட்
ன OnePlus Nord 6 போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம்
இப்பொழுது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,2,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது
இந்த போனை வெறும் ரூ,41,999க்கு வாங்கலாம்
சமிபத்தில் அறிமுகமான OnePlus Nord 6 போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் தற்பொழுது Amazon Great Freedom Sale 2026 நடைபெற்று வருவதால் நீங்கள் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் இந்த 9000mAh பேட்டரி கொண்ட போனை குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் இந்த விற்பனை இன்றுடன் முடிவடைகிறது அதாவது இப்பொழுது இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,2,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,41,999க்கு வாங்கலாம் மேலும் முழு ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyOnePlus Nord 6 ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்
OnePlus Nord 6 போன அமேசானில் இப்பொழுது ரூ,44,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனில் கூடுதலாக ரூ,2,500 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,41,999க்கு வாங்கலாம், இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon பெ கேஷ்பேக் மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது, இதை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

OnePlus Nord 6 சிறப்பம்சம்.
OnePlus Nord 6 போனில் 6.78-இன்ச் Sunburst AMOLED (Flex) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதனுடன் இந்த போனில் 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன் Qualcomm® Snapdragon™ 8s Gen 4 பிராசஸரால் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த போனில் இது 8GB மற்றும் 12GB ரேம் உடன், 256GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இருப்பினும், விர்ச்சுவல் ரேம் பயன்படுத்தி 12GB வரை கூடுதல் இன்டர்னல் மெமரியைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ரேமை அதிகரிக்கலாம் மேலும் இந்த இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ்-இல் (OxygenOS) இயங்குகிறது.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Samsung யின் ப்ரீமியம் Amazon Great freedom Sale மூலம் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்
கேமரா செட்டிங் பொறுத்தவரை, இந்த ஃபோனில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. வீடியோ ரெக்கர்டிங்கிர்க்கு 4K சப்போர்ட் கிடைக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரியைப் பற்றி பேசுகையில் இந்த OnePlus Nord 6 போனில் 9000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் வழங்குகிறது . இந்த ஃபோனில் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.து .
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
