தரமான சம்பவம் செஞ்ச Amazon இந்த தீபாவளிக்கு iphone, Oneplus போன்ற போனை கம்மி விலையில் வாங்கி பந்தா காட்டுங்க

Updated on 07-Oct-2025

இ-காமர்ஸ் தளமான அமேசானில் இரண்டாம் கட்டமாக Amazon Great indian festival தீபாவளி ஸ்பெஷல் சேல் தொடங்கியுள்ளது, இந்த தீபாவளி அதிக விலை கொண்ட போனை குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் மிக பெரிய பாப்புலர் போங்கள் ஆப iphone மற்றும் oneplus போனை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இதன் விலை சுமார் 50 ஆயிர ரூபாய்க்கும் அதிகம் இருக்கும் அவை என்ன என்ன ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

amazon பேங்க் ஆபர்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது, ​​ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃபர்ஸ் பரோடா, IDFC பேங்க் , RBL பேங்க் மற்றும் மற்றும் பல கார்டுகளைப் பயன்படுத்தி தள்ளுபடிகள் கிடைக்கும். கஸ்டமர்கள் ரூ.65,000 வரை 10 சதவீத இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம். கூடுதலாக, அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் 5 சதவீத அன்லிமிடெட் கேஷ்பேக் பெறலாம்.

iPhone 15 டிஸ்கவுண்ட்

ஐபோன் 15 இன் 128 ஜிபி சேமிப்பு வகை அமேசானில் ₹47,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது . வங்கி சலுகைகளில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (₹500 வரை) அடங்கும், அதன் பிறகு இதன் விலை ரூ,47,499 ஆகக் குறைகிறது. கூடுதலாக, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் ₹45,450 வரை சேமிக்கலாம். இருப்பினும், அதிகபட்ச நன்மை தற்போதைய நிலை மற்றும் எக்ஸ்சேஞ் செய்யப்படும் போனின் வேரியண்டை பொறுத்தது.இதை இவ்வளவு கம்மி விலையில் இங்கிருந்து வாங்கலாம்

இதையும் படிங்க வந்தாச்சு Amazon தீபாவளி ஸ்பெஷல் ஆபர், பெஸ்ட் பிராண்டின் 55-இன்ச் சைஸ் கொண்ட TV வாங்கலாம் கம்மி விலையில்

OnePlus 13 டிஸ்கவுண்ட்

அமேசான் விற்பனையில் OnePlus 13 ரூ.72,999க்கு பதிலாக ரூ.59,999க்கு கிடைக்கிறது, இதில் வங்கி சலுகைகள் மற்றும் பிற சலுகைகள் அடங்கும். iQOO Neo 10R 5G-ஐ ரூ.33,999க்கு பதிலாக ரூ.24,499க்கு வாங்கலாம். Honor X9c 5G-ஐ ரூ.27,999க்கு பதிலாக ரூ.19,999க்கு வாங்கலாம். OnePlus Nord CE 4 Lite அமேசானில் ரூ.15,999க்கு கிடைக்கிறது. மேலும் iQOO Z10 Lite 5G ரூ.13,999க்கு பதிலாக ரூ.8,999க்கு கிடைக்கிறது. Samsung Galaxy A55 5G-ஐ ரூ.42,999க்கு பதிலாக ரூ.23,999க்கு வாங்கலாம் இதை தவிர மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் .

Samsung Galaxy S24 Ultra 5G

Samsung Galaxy S24 Ultra 5G-க்கானது. இந்த போன் அதன் உண்மையான விலையான ரூ,1,34,999-ஆகும் ஆனால் இந்த ஆபரின் கீழ் ரூ,75,749-க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,74,749க்கு வாங்கலாம் இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் பிரீமியம் போன் ஆகும் இதை ஆபர் விலையில் வாங்க நினைத்தால் இங்கு க்ளிக் செய்யவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :