புதிய போன் வாங்க பார்ப்பவர்களுக்கு இது ஒரு அட்டகாசமான வாய்ப்புடன் அமேசான் டீல்ஸ்

Updated on 01-Sep-2020
HIGHLIGHTS

அமேசானில் குறைந்த விலையில் மற்றும் நல்ல ஸ்மார்ட்போன்கள்

சாம்சங், ரெட்மி மற்றும் ஒப்போ போன்களில் நல்ல டீல்கள் இருக்கிறது.

இந்த ஆண்ட்ராய்டு குறைந்த விலைக்கு வாங்க முடியும்.

புதிய போன் வாங்க பார்க்கிறிர்களா? இதோ உங்களுக்காக  அமேசானில்  இந்த ஸ்மார்ட்போன்களில் சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது.. உண்மையில், சில சிறந்த மொபைல் ஃபோன் டீல்களை சிறந்த வங்கி சலுகைகளுடன் புதிய போனை வாங்கினால், வேறு சில தள்ளுபடிகளையும் நீங்கள் பெறலாம். இந்த பட்டியலில் சாம்சங், ரெட்மி போன்றவற்றின் பிரபலமான போன்கள் உள்ளன. நீங்கள் ஒரு புதிய Android மொபைல் ஃபோனை வாங்க விரும்பினால், இந்த டீல்களை நீங்கள் பார்க்கலாம். இன்றைய சிறந்த அமேசான் ஸ்மார்ட்போன் டீல்களை பற்றி தெரிந்து கொள்வோம் …

SAMSUNG GALAXY M31

Samsung का Galaxy M31 ஸ்மார்ட்போன் Rs 17,499 யில் கிடைக்கிறது  நீங்கள் இதை அமேசான் பெ,ICICI பேங்க் கார்டிலிருந்து  வாங்கினால் 5% Flat தள்ளுபடி வழங்கப்படுகிறது,  இருப்பினும் , இந்த 5% சலுகை ப்ரைம் மெம்பர்களுக்கானது , ஆனால் நீங்கள் ப்ரைம் மெமரி இல்லதவராக இருந்தால் तोநீங்கள் 3% பிளாட் பேக் கிடைக்கும் . கேலக்ஸி எம் 31 இன் இந்த வேரியாண்டின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இங்கிருந்து வாங்கலாம்.

OPPO A5 2020

அடுத்த போன் லிஸ்டில் ஒப்போவின் ஏ 5 2020, நீங்கள் ரூ .13,990 க்கு வாங்கலாம். பழைய போனுடன் எக்ஸ்சேன்ஜ் சலுகையில் சாதனத்தை வாங்குவதன் மூலம் ரூ .11,300 வரை தள்ளுபடி காணலாம். இது தவிர, இந்த போனை நோ காஸ்ட் EMI யிலும் வாங்கலாம். மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்க 

VIVO Y12

இந்த போனை விவோவிடம் இருந்து ரூ .10,990 க்கு வாங்கலாம் , அதை நோ காஸ்ட் EMI  யிலும் வாங்கலாம். மேலும், பழைய போனுடன் விவோ ஒய் 12 வாங்கினால், ரூ .10,350 தள்ளுபடி பெறலாம். இங்கிருந்து வாங்கலாம்.

SAMSUNG GALAXY M11

அடுத்த போன் சாம்சங்கிலிருந்து, இது ரூ .10,999 க்கு கிடைக்கிறது. இந்த போனில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் வாங்கலாம். இந்த சாதனத்தில் நோ கோஸ்ட் EMI  மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் கிடைக்கிறது . நீங்கள் HSBC கார்டுடன் இந்த  போனை கேஷ்பேக்  யில் வாங்கினால், உங்களுக்கு 5% உடனடி தள்ளுபடியையும் பெறலாம். இங்கிருந்து வாங்கவும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :