Amazon Great Republic Day Sale 2026 நாளை முடிவுக்கு வருகிறது நீங்கள் ஒரு புதியதாக சமிபத்தில் அறிமுகமான iPhone Air வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும், தற்பொழுதுலிருந்து அதன் அறிமுக விலை ரூ,1,19,900 விலையை விட ரூ,27,000 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் யின் சிறப்பு நன்மையை பெறலாம் மேலும் இதன் ஆபர் தகவலை பற்றி பற்றி பார்க்கலாம் வாங்க.
iPhone Air யின் விலையை பற்றி பேசினால், 256GB சேமிப்பகத்துடன் கூடிய அடிப்படை மாடலின் ஐபோன் ஏர் ஆரம்பத்தில் ₹119,900 விலையில் இருந்தது. இருப்பினும், விற்பனையின் போது இந்த போன் ரூ,93,499 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , அதாவது இந்த போன் தற்பொழுது ரூ,27,400 வரை ஸ்டேண்டர்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது . இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கினால் ரூ,2,804 கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க சத்தமில்லாமல் 7000mAh பேட்டரியுடன் Oppo யின் புதிய போன் அறிமுகம்
ஆப்பிள் ஐபோன் ஏர் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் 6.5-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே வழங்குகிறது. இந்த போனில் டைட்டானியம்+ கிளாஸ் பாடி வழங்குகிறது மற்றும் A19 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. இது A19 சிப்செட்டைக் கொண்டுள்ளது மற்றும் 12GB RAM ஐ வழங்குகிறது.
iPhone Air யில் 48MP மெயின் பின் கேமரா மிக சிறந்த போட்டோ எடுக்கலாம், அஹுவே முன் பக்கத்தில் 18MP செல்பி கேமரா கேமரா வழங்கப்படுகிறது மேலும் இது மிக மெல்லிய போனாக இருக்கிறது