Xiaomi Mi Notebook 14 யின் குறைந்த விலை மாடல் அறிமுகம்.

HIGHLIGHTS

புதிய Xiaomi Mi Notebook 14 இ லெர்னிங் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது

Xiaomi Mi Notebook 14 லெர்னிங் எடிஷன் ரூ. 34,999 விலையில் கிடைக்கிறது

சியோமி நிறுவனம் புதிய எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 14 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே, 10th Gen இன்டெல் கோர் ஐ3 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

Xiaomi  Mi Notebook 14 விலை தகவல்

எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் ரூ. 34,999 விலையில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் நடைபெறுகிறது.

Xiaomi  Mi Notebook 14 இ லெர்னிங் எடிஷன் சிறப்பம்சங்கள்

– 14 இன்ச் 1920×1080 பிக்சல் டிஸ்ப்ளே
– 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-10110யு பிராசஸர்
– இன்டெல் UHD கிராபிக்ஸ் 620
– 8ஜிபி DDR4 2666MHz ரேம்
– 256ஜிபி SATA எஸ்எஸ்டி
– விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
– இன் பில்ட் ஹெச்டி வெப்கேமரா
– வைபை, ப்ளூடூத் 5
– 2 x யுஎஸ்பி 3.1, 1 x யுஎஸ்பி 2.0, 1 x ஹெச்டிஎம்ஐ 1.4b
– 3.5எம்எம் ஹெட்போன் / மைக்ரோபோன் ஜாக் 
– 46 வாட் பேட்டரி
– பாஸ்ட் சார்ஜிங்
– 65 வாட் அடாப்டர்

இந்த நோட்புக் மெட்டல் சேசிஸ் மெல்லிய யுனிபாடி கொண்டிருக்கிறது. இதில் பிரிண்ட் செய்யப்பட்ட கீ டெக்ஸ்ட் மற்றும் சிசர்-ஸ்விட்ச் கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் பிரத்யேக நம்பர் பேட் வழங்கப்படவில்லை.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :