Paytm . பல பொருட்கள் மற்றும் சாதனங்களில் பிரத்யேக தள்ளுபடியுடன் பயனருக்கு கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.மேலும் இன்று லேப்டாப்களில் சிறந்த தள்ளுபடியை வழங்கப்படுகிறது.தீபாவளியை முன்னிட்டு பல சலுகை வழங்குகிறது அந்த இந்த விழாக்காலத்தை முன்னிட்டு HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் EMI மூலம் இருந்தும் வாங்கி செல்லலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இந்த லேப்டப்ப்பில் 4 GB RAM /1 TB கொண்டுள்ளது மேலும் இதில் 15 இன்ச் FHD டிஸ்பிளே இதனுடன் இது கொண்டுள்ளது Windows 10/ ஆகிய வசதிகள் இதில் அடங்கியுள்ளது மேலும் நீங்கள் மேலும் இதில் Paytm Cash worth ₹3972 வழங்கப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ₹22,510 ரூபாயில் வாங்கி செல்லலாம்.மேலும் இதில் ஜிரோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது.
இந்த லேப்டப்ப்பில் 8GB RAM 1TB HDD கொண்டுள்ளது மேலும் இதில் 14 இன்ச் FHD கிராபிக் டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் இது Windows 10/ ஆகிய வசதிகள் இதில் அடங்கியுள்ளது மேலும் நீங்கள் மேலும் இதில் Paytm Cash worth ₹4499 வழங்கப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ₹40,491ரூபாயில் வாங்கி செல்லலாம்.மேலும் இதில் ஜிரோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது.
இந்த லேப்டப்ப்பில் 8GB RAM /128 GB SSD/ கொண்டுள்ளது மேலும் இதில் 12.3 இன்ச் பிக்சல் டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் இது Windows 10/ ஆகிய வசதிகள் இதில் அடங்கியுள்ளது மேலும் நீங்கள் இதில் Paytm Cash worth ₹9240 வழங்கப்படுகிறது.அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ₹67,760 ரூபாயில் வாங்கி செல்லலாம்.மேலும் இதில் ஜிரோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.