இந்த லப்டோப்களின்விலை Rs 11,990 லிருந்து ஆரம்பிக்கிறது.
பிளிப்கார்டில் இன்று இந்த லாப்டாப்பில் சிறந்த ஆபரை தருகிறது, அதை பற்றி நாங்கள் கூறுகிறோம். இந்த லேப்டாப் விலை Rs 11,990 யிலிருந்து ஆரம்பிக்கிறது. நீங்கள்; லேப்டாப் வாங்க விரும்புகிருர்கள் என்றால், இந்த லிஸ்டை பாருங்கள்.
Acer Aspire 3 Celeron Dual Core Laptop வில் 15% தள்ளுபடி கிடைக்கிறது அதன் பிறகு இதன் விலை Rs 19,990 குறைந்து Rs 16,990 க்கு கிடைக்கிறது. இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இதில் 2 GB DDR3 ரேம் இருக்கிறது..
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.