Amazon சேல் லேப்டாப்பில் கிடைக்கும் அதிரடி டிஸ்கவுன்ட் ஆபர் விலையில் வாங்கி மகிழுங்க

HIGHLIGHTS

இந்தியாவின் மிக பெரிய இ-காமர்ஸ் தலமான Amazon Great Indian Festival Sale 2024 ஆரம்பித்து

இந்த லேப்டப்களில் அமேசான் இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்குகிறது

(SBI) கார்டுகள் மூலம் வாங்கும் போது, ​​4,000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்

இந்தியாவின் மிக பெரிய இ-காமர்ஸ் தலமான Amazon Great Indian Festival Sale 2024 ஆரம்பித்து விட்டது இந்த ஆபரை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்,லேப்டாப்ஸ், டேப்லட், டிவி போன்ற பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இன்று இந்த விற்பனையின் கீழ் Asus, Acer, HP, Dell மற்றும் Lenovo போன்ற லேப்டாப்பை அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த லேப்டப்களில் அமேசான் இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்குகிறது. இந்த விற்பனையில், பாரத ஸ்டேட் பேங்க் (SBI) கார்டுகள் மூலம் வாங்கும் போது, ​​4,000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம். இது தவிர, பழைய லேப்டாப்பை மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.11,900 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் உள்ளது. இதன் மூலம் புதிய லேப்டாப்பின் விலை விற்பனை விலையை விட குறைவாக இருக்கும். இருப்பினும், இந்த தள்ளுபடி பழைய லேப்டாப்பை பொறுத்தது.

amazon டீல்ஸ் ஒன laptop

Acer Aspire Lite

Acer Aspire Lite லேப்ட்டபை பற்றி பேசினால் இது மெல்லிய இடை கொண்ட லேப்டாப் ஆகும், மேலும் இது Windows 11 கீழ் இயங்குகிறது இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே 15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளே உடன் இது மெட்டல் பாடியில் வருகிறது இதை தவிர இந்த லேப்டப்பின் ஆபர் பற்றி பேசுகையில் இந்த லேப்டாப்பை வெறும் 29,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதில் 1,454No Cost EMI ஆப்சனிலும் வாங்கலாம் மேலும் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Asus Vivobook 14

Asus Vivobook 14 இந்த லேப்ட்டபில் 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மலும் இதில் 8 GB RAM மற்றும் 512GB SSD ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதை தவிர இதில் பிங்கர்ப்ரின்ட் அம்சம் கொண்டுள்ள இந்த லேப்டாப்பை 30,990ரூபாயில் வாங்கலாம் மேலும் இதை தவிர SBI கார்டை பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 4,000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI ஒப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

HP 14s

HP யின் இந்த லேப்டாப் பற்றி பேசுகையில் இது 14-இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இதில் Intel UHD கிராபிக்ஸ் அம்சம் கொண்டுள்ளது இதை தவிர இது டுயல் ஸ்பீக்கருடன் வருகிறது இதை 34,990ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிரSBI பேங்க் மூலம் வாங்கினால் கூடுதலா ஆபர் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் 1,696ரூபாய் கொடுத்து No Cost EMI ஒப்சனில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Dell Inspiron 3530

Dell யின் இந்த லேப்டாப்பில் 15.6-இன்ச் FHD IPS டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இது விண்டோஸ் 11 + MSO’21 அம்சத்துடன் வருகிறது இதில் 8GB ரேம் மற்றும் 512 GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதை நீங்கள் 36,990ரூபாயில் வாங்கலாம் மேலும் இதை SBI கார்ட் பயன்படுத்தி நீங்கள் 1,793 மாதந்திர செலுத்தி No Cost EMI ஆப்சனிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க:Amazon Sale 30,000 பட்ஜெட்டில் வரும் போனில் பக்கா மாசான டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :