Amazon GIF Sale: கேமிங் லேப்டாப்பில் அதிரடி தள்ளுபடி

HIGHLIGHTS

Amazon Great Indian Festival 2023 , சிறந்த டீல்கள் மற்றும் அமேசான் பல பொருட்களில் மிக சிறந்த சலுகைகளை வழங்குகிறது

ரூ.50 ஆயிரத்திற்குள் இந்த லேப்டாப்களில் லைப் ஸ்டைல், ஸ்பீட் பவர், டிஸ்ப்ளே, ஆடியோ என அனைத்தும் கிடைக்கும்

உங்களுக்காக சிறந்த பிராண்டட் கேமிங் லேப்டாப் டீல்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

Amazon Great Indian Festival 2023 இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையானது, சிறந்த டீல்கள் மற்றும் அமேசான் பல பொருட்களில் மிக சிறந்த சலுகைகளை வழங்குகிறது . இதுபோன்ற சூழ்நிலையில், உங்களுக்காக சிறந்த பிராண்டட் கேமிங் லேப்டாப் டீல்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ரூ.50 ஆயிரத்திற்குள் இந்த லேப்டாப்களில் லைப் ஸ்டைல், ஸ்பீட் பவர், டிஸ்ப்ளே, ஆடியோ என அனைத்தும் கிடைக்கும். இந்த லேப்டப்களில் கிடைக்கும் சிறப்பு ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க.

#Amazon Final Days

Amazon offers in MSI GF63 Thin

MSI யின் இந்த லேப்டாப் உங்களுக்கு கேமிங் அனுபவத்தை சிறப்பானதாக இருக்கும். இது 4.4GHz ரெப்ராஸ் ரேட் Intel i5 ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 40CM FHD 144Hz IPS லெவல் மெல்லிய பெசெலேஸ் கேமிங் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர இந்த சாதனம் என்விடியா ஜிஃபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 கிராபிக்ஸ் உடன் வருகிறது.

இந்த லேப்டாப்பை அமேசானில் இருந்து 39% தள்ளுபடியுடன் ரூ.47,990க்கு வாங்கலாம். இது தவிர, வங்கிச் சலுகைகளில் ரூ.1500 வரை சேமிக்கலாம்.

இதையும் படிங்க: Xiaomi 14 Series விற்பனையில் சாதனை 4 மணி நேரத்தில் மொத்த போனையும் விற்று தீர்த்தது

Lenovo Ideapad Gaming 3

நீங்கள் பாஸ்ட் கேமிங்கை விரும்பும் கேமரகளாக இருந்தால், அமேசான் விற்பனையின் போது இந்த லெனோவா ஐடியாபேட் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த கேமிங் லேப்டாப் 15.6-இன்ச் 120Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்லேவை வழங்குகிறது.

Lenovo Ideapad

ஈ-காமர்ஸ் நிறுவனம் இந்த கேமிங் லேப்டாப்பில் 27% தள்ளுபடியை பண்டிகை விற்பனையில் வழங்குகிறது, அதன் பிறகு ரூ.56,990 பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர பேங்க் சலுகையின் கீழ் ரூ.1500 வரை சிறப்பு தள்ளுபடியும் கிடைக்கும். இந்தச் சலுகை சாதனத்தின் 8 ஜிபி ரேம் வகைகளில் கிடைக்கிறது.

HP Victus Gaming Laptop

இங்கு HP Victus லேப்டாப் 50 ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் லேப்டப்பாக இருக்கும்.இது AMD Radeon Rx 6500M கிராபிக்ஸ் உடன் வருகிறது. இது 15.6 இன்ச் மைக்ரோ எட்ஜ் மற்றும் ஆன்டி க்ளேர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கூடுதலாக, சாதனத்தில் ஓமன் கேமிங் கீபோர்டு ஹப் உள்ளது.

#HP Victus Gaming Laptop

இந்த HP லேப்டாப் அமேசான் விற்பனையில் 23% தள்ளுபடியில் ரூ.49,990க்கு கிடைக்கிறது. இது தவிர, வங்கிச் சலுகையைப் பயன்படுத்தி, ரூ.48,490க்கு வீட்டிற்கு வாங்கி செல்லலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :