Juke Bar 9300C Soundbar
Zebronics இந்தியாவில் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் ஆடியோ போர்ட்போலியோ அதிகரிக்கும் விதமாக அதன் புதிய e Juke Bar 9300C, பவர்புல் 5.1 சேனல் சப்போர்ட் கொண்ட Soundbar சிஸ்டம் அறிமுகம் இதில் 380W RMS சவுண்ட் அவுட்புட்டுடன் மிக சிறந்த ஆடியோ அனுபவத்தின் மூலம் உங்கள் வீடு தியேட்டர் போல இருக்கும் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Zebronics Juke Bar 9300C ரூ9,999அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ப்ளிப்காரில் வெறும் ரூ,6999 யில் வாங்கலாம்
Zebronics Juke Bar 9300C soundbar அம்சங்களை பற்றி பேசினால் இதில் ட்ரிப்பில் டிரைவர் சவுண்ட்பார்,இரண்டு சேட்லைட் பின்புறத்தில் இருக்கிறது மற்றும் இதில் 13.33cm சப்வூபார் தெளிவான சவுண்ட் குவாலிட்டி வழங்கும் மேலும் இதில் மிக சிறந்த இம்மர்சிவ் சவுண்ட் வழங்குகிறது இதன் மூலம் Dolby Audio சப்போடுடன் மிக தெளிவான சவுண்ட் மூவீ ,ம்யூசிக்மற்றும் கேமிங் மிக சிறந்த அனுபவம் வழங்கும்
Juke Bar 9300C மிக சிறந்த மல்ட்டிபல் கனெக்டிவிட்டி ஆப்ஷன் Bluetooth v5.4, HDMI ARC, Optical IN, USB, மற்றும் AUX, மேலும் இது TV மற்றும் மீடியா டிவாஸ் உடன் கண்க் செய்யலாம் இதனுடன் இதில் LEDடிஸ்ப்ளே,வால் மவுண்டபில் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் மிக எளிதாக பயன்படுத்த முடியும.
இதையும் படிங்க உங்க வீட்டு டிவியை தியேட்டர் போன்ற சவுண்ட் எபக்ட்க்கு ZEBRONICS யின் இந்த Soundbar பெஸ்ட் ரூ,8,499க்கு வாங்கலாம்
ஜூக் பார் 9300C உடன், சிறிய ஆடியோ மேம்படுத்தலைத் தேடும் பயனர்களை இலக்காகக் கொண்டு, ஜீப்ரானிக்ஸ் ZEB-ஜூக் பார் 9010C ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சவுண்ட்பார் டால்பி ஆடியோ ஆதரவுடன் 140W RMS வெளியீட்டை வழங்குகிறது மற்றும் மேம்பட்ட பாஸ் செயல்திறனுக்காக 13.33 செ.மீ சப் வூஃபருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜூக் பார் 9010C மேட் பூச்சு மற்றும் LED டிஸ்ப்ளேவுடன் இரட்டை இயக்கி சவுண்ட்பாரைக் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் v5.4, HDMI ARC, USB, ஆப்டிகல் IN மற்றும் AUX உள்ளிட்ட பல இணைப்பு விருப்பங்களை ஆதரிக்கிறது, இது அன்றாட பொழுதுபோக்கு தேவைகளுக்கு பல்துறை ஆடியோ தீர்வை வழங்குகிறது.