Indian Tech : நீங்கள் Xiaomi REDMI) 4G ஸ்மார்ட்போன் உபயோக படுத்துகிருர்கள் என்றால், உங்களுக்கு இது மிகவும் சந்தோஷமான விஷயம் தான், இப்பொழுது Jio அனைத்து Xiaomi பயனாளர்களுக்கும 28 நாட்களுக்கு 10Gb ப்ரீ 4G டேட்டாவை வழங்குகிறது.
இந்தியாவில் Xiaomi போன் விற்பனை மிக அற்புதமாக ஆகியுள்ளது, அதாவது ஆன்லைனில் மில்லியன் கணக்கான போன்களை சிறிது நேரத்திலே அதி வேகமாகக விற்று தீர்த்தது, அதனால் chemo 10 GB ப்ரீ டேட்டா அனைத்து பயனர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது, Xiaomi போன் விற்பனையின் சந்தோஷத்தின் உச்சகட்டமாக இதை அறிவித்துள்ளது, இந்த ஒப்பர் இப்போ உள்ள கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஒப்பர் இருக்கும்
Xiaomi யின் விற்பனையில் உண்மையாகவே ஜியோவும் பயன் அடைந்துள்ளது இந்த லிங்க் கிட்டத்தட்ட அனைத்து, Xiaomi-Jio பயனர்களுக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளது, ஆனால் உங்களுக்கு எந்த மெசேஜ் வரவில்லை என்றால், உங்கள் போனில் My Jio app மூலம் இந்த பிளானை அக்டிவேட் செய்து கொள்ளலாம்.