சாம்சங் வோடோபோன் இணைந்து வழங்கும் ரூபாய்.1,500 கேஷ் பேக் சலுகை

HIGHLIGHTS

டெல்லி: சாம்சங் நிறுவனம், வோடோபோனுடன் இணைந்து கேஷ் பேக் சலுகையை வழங்குகிறது.

டெல்லி: சாம்சங் நிறுவனம், வோடோபோனுடன் இணைந்து கேஷ் பேக் சலுகையை வழங்குகிறது.

சாம்சங் நிறுவனம் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வோடோபோனுடன் இணைந்து, 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ் பேக் சலுகையை வழங்குகிறது.

இதன் அதிகபட்ச வரம்பு ரூ.1,500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வோடோபோன் பயன்படுத்துவோரும், புதிய வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சலுகைப் பெற வாடிக்கையாளர்கள், 24 மாதங்களுக்கு ரூ.198 ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

12 மாதங்கள் நிறைவு பெற்றதும், ரூ.600 கேஷ் பேக்கும், அடுத்த 12 மாதங்கள் நிறைவு பெறும் போது ரூ.900 கேஷ் பேக்கும் வழங்கப்படும்.

இந்த கேஷ்பேக் சலுகையில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட்போன்கள்,

* சாம்சங் கேலக்ஸி ஜெ2 – ரூபாய்6,990( அசல் விலை ரூபாய்6.8,490)

* கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் – ரூபாய்6.8,990( அசல் விலை ரூபாய்6.10,490)

* கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் – ரூபாய்6.15,400( அசல் விலை ரூபாய்6.16,900)

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :