கொளுத்தும் வெயில் வந்துவிட்டது சுவரில் சேதாரம் இல்லாமல் Blue Star 1 Ton Portable AC இருந்தால் உங்க வீடு ஆகிடும் ஷிம்லா போல

HIGHLIGHTS

தமிழ் நாட்டில் இப்பொழுது பிப்ரவரி மாதமே கொளுத்தும் வெயில் காலம் அதிகரித்து வருகிறது

இந்த Portable AC இருந்தால் உங்கள் வீடு ஷிம்லா போன்ற கூளிங்கை தரும்

Blue Star 1 Ton போர்டபிள் AC உங்கள் வீட்டை குளு என கூலிங்க வைக்கும்

தமிழ் நாட்டில் இப்பொழுது பிப்ரவரி மாதமே கொளுத்தும் வெயில் காலம் அதிகரித்து வருகிறது கடும் வெயில் காலம் வரும் முன் இந்த Portable AC இருந்தால் உங்கள் வீடு ஷிம்லா போன்ற கூளிங்கை தரும் மேலும் ஒரு AC போர்த்த வேண்டும் என்றால் வீட்டின் சுவரில் ஓட்டை போட வேண்டி இருக்கும், ஆனால் இந்த Portable AC இருந்தால் சுவரில் ஒரு சிறிய கீறல் கூட இல்லாமல் உங்கள் வீட்டில் எந்த மூலையிலும் எளிதாக வைத்து கொல்லம் அந்த வகையில் Blue Star 1 Ton போர்டபிள் AC உங்கள் வீட்டை குளு என கூலிங்க வைக்கும் மேலும் இதன் விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Blue Star 1 Ton Fixed Speed Portable AC

Blue Star 1 Ton போர்டபிள் ஏசி யின் விலை அமேசானில் ரூ,30,935 யில் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இந்த போர்டபிள் ஏசி ரூ,29,435க்கு வாங்கலாம், இதை தவிர amazon pay கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம்.

Blue Star 1 Ton Fixed Speed Portable AC சிறப்பம்சம்

இந்த ஏசி ஒரு டவர் கூலர் போல தோற்றமளிக்கிறது, ஆனால் இது சக்கரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் அதை உங்கள் வாழ்க்கை அறையிலிருந்து உங்கள் படுக்கையறைக்கு எளிதாக நகர்த்தலாம். நிலையான இடம் எதுவும் இல்லை; நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்கவும்.

இதையும் படிங்க 6,500mAh பேட்டரி உடன் OPPO K14x 5G அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

விண்டோ ஏசி அல்லது ஸ்பிளிட் ஏசியை இன்ஸ்டால் செய்ய சுவரை உடைக்க வேண்டும் அல்லது ஜன்னலை அகற்ற வேண்டும், ஆனால் ஒரு போர்ட்டபிள் ஏசிக்கு அது தேவையில்லை.

இந்த ஏசியில் காப்பர் , பாக்டீரியா ரெசிஸ்டன்ட் சில்வர் பினிஷ் மற்றும் செல்ப்-கேர் ஆகியவை உள்ளன. மின்சாரத்தை சேமிக்க ஸ்லீப் மோட் மற்றும் ஆட்டோ மோட் கிடைக்கின்றன. டச் கண்ட்ரோல் கோல்ட் பின்ஸ் மற்றும் ரிமோட் சப்போர்ட் இதை இன்னும் வசதியாக ஆக்குகின்றன.

இந்த ஏசி, சூடான காற்றை வெளியேற்றும் ஒரு வெளியேற்றக் பைப் உடன் வருகிறது. இது தண்ணீரையும் வெளியிடுகிறது, இதற்கு ஒரு தனி குழாய் நிறுவப்பட்டு ஒரு வாளி அல்லது பிற கொள்கலனில் வெளியே அனுப்பப்பட வேண்டும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :