Siren OTT : ஜெயம் ரவி நடிக்கும் Siren OTT தேதி ஒத்திவைப்பு

HIGHLIGHTS

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் சைரன் படம் அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில வெளியாகியுள்ளது

இந்த படம் பிப்ரவரி 19ம் தேதி தியேட்டரில் வெளியானது

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTTயில் வெளியாக போவதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் சைரன் படம் அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில வெளியாகியுள்ளது இந்த படம் பிப்ரவரி 19ம் தேதி தியேட்டரில் வெளியானது அதனை தொடர்ந்து OTT யில் ஏப்ரல் 11 ஆன இன்று வெளியாக இருந்தது ஆனால் அதில் இப்பொழுது தாமதம் ஆகியுள்ளது இது எப்பொழுது வெளியாகும் என முழு தகவலை பார்க்கலாம்.

Siren OTT ரிலீஸ் தேதி எப்போ

ஏப்ரல் 11ம் தேதி சைரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சைரன் 108 திரைப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி சரியாக 2 மாதங்கள் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTTயில் வெளியாக போவதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு,, கன்னடா மற்றும் மலையால் மொழிகளில் வெளியாகிறது நீங்கள் Disney Plus Hotstar சப்ஸ்க்ரிப்சன் பயனர்கள் இதை OTT தளத்தில் பார்க்கலாம்.

இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வருவாயைப் பொறுத்தவரை, சைரன் அதன் அறிமுக நாளில் தோராயமாக $168,000 வசூலித்தது. அடுத்த நாள் குறிப்பிடத்தக்க வகையில் 42.86% உயர்ந்து $240,000ஐ எட்டியது. இதன் விளைவாக, அதன் மொத்த முதல் வார வருவாய் $1 மில்லியனை எட்டியது.

சைரன் படத்தின் கதை

சைரன் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பற்றி பேசினால், மனைவி ஜெனிஃபரை (அனுபமா பரமேஸ்வரன்) திலக வர்மன் (ஜெயம் ரவி) கொலை செய்து விட்டதாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வாழ்க்கையில் புயலை கிளப்பி அவரை ஆயுள் தண்டனை கைதியாகவும் மாற்றி விடுகின்றனர். தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை பார்த்துக் கொள்ளாமல் தங்கள் குடும்பத்தை இந்த கதிக்கு ஆளாக்கியவர்களை பரோலில் வரும் ஜெயம் ரவி எப்படி பழி வாங்குகிறார். போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷ் அதை கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

இதையும் படிங்க Vodafone Idea வெறும் 19ரூபாயில் 1 நாள் முழுவதும் டேட்டா பயன்படுத்தலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :