ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் ஒரு நாளைக்கு 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ 2GB மற்றும் 3GB டேட்டா தொகையை அதன் ப்ரீபெய்ட் ரூபாய் .509 மற்றும் 799 ரீசார்ஜ் பிளானை வழங்குகிறது.

ஜியோ 19 லிருந்து Rs 9,999 வரை சில ப்ரீபெயிட் பிளான்களை ஆபிசர் செய்கிறது, இதன் கீழ் கஸ்டமருக்கு  ஒரு நாளிலிருந்து ஒரு வருடம்  வரை உள்ளது, ஜியோவின் சில பிளான்களில் 1GB  டேட்டா  வழங்கு கிறது இதன் கீழ் தனி- தனியாக இருக்கிறது, ஆனால் பிளான்கள், அதில்  பயனர்களுக்கு ஒரு நாட்களுக்கு  2GB அல்லது 3GB 4G கிடைக்கிறது.

ரூபாய்  .509 என்ற ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஒரு நாட்களுக்கு 2 G .ஹய்-ஸ்பீட்  4G டேட்டா கிடைக்கிறது . இருப்பினும், 2 G யின் .டேட்டா  முடிந்தவுடன், அதன் ஸ்பீட் 64 Kbps ஆகிவிடும் . இந்த பிளானின் கீழ் 49 நாட்கள் செல்லுபடியாகும் , இந்த பிளானில் அன்லிமிட்டட்   ப்ரீ  வொய்ஸ் கால்கள் மற்றும் SMS மற்றும் ஜியோ டிவி, ஜியோ மியூசிக் போன்ற -பயன்பாட்டுத் தொகுப்புகளுக்கு அன்லிமிட்டட்  எக்ஸஸ்   வழங்குகிறது.

799 ரூபாய்க்கு மற்றொரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யப்படும் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். இந்த ரீசார்ஜ் செல்லுபடியானது 28 நாட்களாக உள்ளது, இந்த திட்டத்தில் முந்தைய ரீசார்ஜ் போன்ற, வேகம் 64Kbps டேட்டா ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இந்த ரீசார்ஜ் கீழ், ஜியோ பயனர்கள் அன்லிமிட்டட் இலவச லோக்கல் , STD கால்ஸ் மற்றும் SMS , ஜியோ டிவி, ஜியோ மியூசிக் போன்ற  சூட் பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டட்  அக்சஸ் கிடைக்கிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :