AI உலகத்தில் கலக்கும் Perplexity ஓனர் தமிழரா இவருக்கும் AIக்கும் என்ன சம்மதம் முழுசா பார்க்கலாம் வாங்க

Updated on 04-Aug-2025

சமிபத்தில் Perplexity AI உடன் கூட்டு சேர்ந்தது Airtel Perplexity AI பயன் எந்த ஒரு கேள்விக்கும் துல்லியமாக பதிலளிப்பது மற்றும் AI எடிட் போன்ற பல வேலைகள் செய்யும் Perplexity AI உருவாக்கியது ஒரு தமிழர் என்பது நம்முள் எத்தனை பேருக்கு தெரியும் Perplexity AI யின் CEO யார் என்ற முழு தகவல் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

Perplexity AI கண்டுபிடித்த தமிழர் யார்

Perplexity AI என்பது ஒரு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் AI ஆகும் இதை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் ஆம் Perplexity AI கண்டுபிடித்தவர் பெயர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ஆகும் இவர் ஜூன் 7,1994 யில் சென்னையில் பிறந்தார், இவரது அப்பா பெயர் டி. ஸ்ரீனிவாஸ் மற்றும் அம்மா பெயர் ராதா தேசிகாமணி ஆகும் இவர் IIT மெட்ராஸ் யில் (B.Tech, M.Tech) எலேக்ட்ரிக்கள் இன்ஜினேரிங் படித்தார் அதன் பிறகு கேலிபோனியா பல்கலைகழகத்தில் Phd படித்தார் .

அவர் படித்த காலத்தில் இருந்தே ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ்ஸில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் இவர் OpenAI, Google Brain, போன்றவற்றில் ரிசர்ச்ஜ் செய்தார் அதன் பிறகு இவர் 2022 ஆம் ஆண்டில், டெனிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ மற்றும் ஆண்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து பெர்ப்ளெக்ஸிட்டி AI ஐ அவர் இணைந்து கண்டுபிடித்தார் . பாரம்பரிய சர்ச் எஞ்சினிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள முயற்சிக்கும் பயனர் வினவல்களுக்கு நேரடி, Perplexity A பதில்களை வழங்க வடிவமைக்கப்பட்ட AI- இயங்கும் இதில் பதில் மட்டுமல்லாமல் சர்ச் எஞ்சின் வழங்குகிறது

ஸ்ரீனிவாஸின் தலைமையின் கீழ், பெர்ப்ளெக்ஸிட்டி AI, ஜெஃப் பெசோஸ் , எலாட் கில், நாட் ஃப்ரீட்மேன் ,மற்றும் என்விடியா உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க நிதியைப் பெற்றுள்ளது .AI-ஒருங்கிணைந்த ஸ்மார்ட்போனை உருவாக்க டெலிகாமுடன் இணைந்து அதன் AI மொட்களின் ஹார்ட்வேர் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூட்டாண்மைகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது அந்தவகையில் சமிப காலமாக தொடர்ந்து பல AI அறிமுகம் செய்வதை பார்த்து வருகிறோம் .

டெலிகாம் நிறுவனம் Airtel உடன் Perplexity AI அம்சத்துடன் வரும் திட்டங்கள்.

Bharti Airtel தனது பயனர்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) என்ற AI சேவையின் சந்தாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.17,000 ஆகும் இதில் ஏர்டெல் மொபைல், பிராட்பேண்ட், DTH உள்ளிட்ட அனைத்து சேவைகளின் பயனர்களும் இதை க்ளெயிம் செய்யலாம். பெர்ப்ளெக்சிட்டி என்பது ஏஐ அடிப்படையிலான செர்ச் இன்ஜின் (Search Engine). இது உங்கள் கேள்விகளுக்கு உடனடி, துல்லியமான பதில்களை வழங்கும். மேலும் இங்கு பல திட்டங்களில் Perplexity Pro அம்சத்தை வழங்குகிறது..

  • இது ஒரு நாளைக்கு 300 வரையிலான AI-பவர்ட் சர்ச் நடைபெறும்.
  • இதில் GPT-4, Claude, மற்றும் Gemini யின் போன்ற top-tier மாடல் பயன்படுத்தப்படுகிறது.
  • நீங்கள் எளிதாக டாகுமென்ட் அப்லோட் மற்றும் பைலை இன்ச்டடண்டாக சரி பார்ப்பது மற்றும் புரியும் வகையில் சுருக்கம் போன்றவற்றை பெறலாம்.

இதையும் படிங்க:Jio யின் வெறும் ரூ,200க்குல் வரும் இந்த திட்டம் எல்லாருக்கும் பிடிக்குமாம் அப்படி என்ன இருக்கு

Perplexity AI அம்சங்களுடன் வரும் திட்டங்கள்

ரூ,199 திட்டம் :- ஏற்டேலின் இந்த ரூ,199 வரும் திட்டத்தை பற்றி பேசினால் அன்லிமிடெட் லோக்கல் STD, ரோமிங் கால்கள்,2GB டேட்டா மற்றும் 100SMS நன்மை உடன் வருகிறது இதனுடன் இதில் ரூ,17000 மதிப்புள்ள Perplexity AI அம்சமும் வழங்குகிறது.

இதை தவிர ரூ,219,ரூ,249 மற்றும் ரூ,299 யில் வரும் திட்டங்களிலும் வழங்குகிறது இந்த திட்டங்களின் முழு விவரம் பெற விரும்பினால் இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :