Paytm இன்று DSLR கேமராக்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Paytm  இன்று  DSLR கேமராக்களில் மிகவும்  நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபர் அனைத்தும் வாயை பிளக்க வைக்கும்  ஆபராக இருக்கும் மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும் மேலும் உங்களுக்கு இதில் அசத்தலான கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இந்த சேலின்  மூலம் ICICI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.  மேலும் இதில் zero கோஸ்ட் EMI வசதியும் கிடைக்கும்.

GoPro Hero7 Black 12 MP Sports & Action Camera with Holiday 

MRP           Rs 30500
Deal Price  Rs 25,801

இந்த கேமராவுடன்  12 MP உடன் இருக்கிறது இதனுடன்  இதில் ரிசர்ஜபிள் பேட்டரி மற்றும் 32GB SanDisk  உடன் வருகிறது.மேலும் Paytm  வழங்குகிறது 3189 மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 25,801ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Canon EOS 200D II Kit (EF-S18-55 IS STM) 24.1 MP DSLR Camera (Black)

MRP           Rs 52995
Deal Price  Rs 48,990

கேனான்  இந்த அசத்தலான கேமரா ஒரு 24.1 மெகாபிக்சலுடன் வருகுகிறது இந்த DSLR கேமரா மேலும் Paytm  வழங்குகிறது 3919மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 45,071ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Canon EOS 77D Kit (EF-S18-135 IS USM) 24.2 MP DSLR Camera (Black)
MRP           Rs 93995
Deal Price  Rs 64,900

கேனான்  இந்த அசத்தலான கேமரா ஒரு 24.2 மெகாபிக்சலுடன் வருகுகிறது இந்த DSLR கேமரா மேலும் Paytm  வழங்குகிறது 3245 மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 61,655 ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Nikon D3500 Kit (AF-P DX Nikkor 
MRP           Rs 36250
Deal Price  Rs 30,950

நிகான் இந்த கேமராவில் 18.55mm  f/3.5-5.6G VR) DSLR கேமரா கொண்டுள்ளது.மேலும் Paytm  வழங்குகிறது, மேலும் இதில்  இலவச ஸ்டார்பாய்  ஹெட்போன் வழங்குகிறது.மேலும் 1548மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 29,402ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Nikon D3500 Kit (AF-P DX Nikkor
MRP           Rs 37450
Deal Price  Rs 29,500

நிற்பான் இந்த கேமராவில் 18.55mm  f/3.5-5.6G VR ) DSLR கேமரா  வசதியுடன் வருகிறது..மேலும் Paytm  வழங்குகிறது, மேலும் இதில்  இலவச ஸ்டார்பாய்  ஹெட்போன் வழங்குகிறது.மேலும் 1475மதிப்புள்ள கேஷ்பேக் அதன் பிறகு நீங்கள் இதை 28,025 ரூபாயில் விலையில் வாங்கலாம், மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :