Passport New rule 2025:
Passport என்பது உலகளவில் பயணம் செய்வதற்க்கு முக்கிய டாக்யுமேன்டாக கருதப்படுகிறது இது பல வேலைகளுக்கு முக்கிய பயன்படகும் சிலர் கல்விக்காக, செல்கிறார்கள், வெளிநாட்டு வேலைகள், சுற்றுலா செல்வதற்க்கு என பல முக்கிய வேலைகளுக்காக வெளிநாடு செல்லும்போது இது அவசியம் தேவைப்படுகிறது
நீங்கள் பாஸ்போர்ட்டை உருவாக்க நினைத்தால், இப்பொழுது நீங்கள் எளிதாக அதை செய்ய முடியும் . ஏனென்றால் டாக்மேன்ட்கள் சுமக்காமல் கூட உங்கள் வேலை முடிந்துவிடும். இது எப்படி சாத்தியம் என்று இப்போது நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய விதி மாற்றப்பட்டது, இப்பொழுது எந்த வித டாக்யுமென்ட் கொண்டு போகமலே பாஸ்போர்ட் அப்ளை செய்யலாம் , ஆனால் உங்களின் அனைத்து டாக்யுமேண்டும் Digilocker ஆப் யில் அப்லோட் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இந்த விதிகளை வெளியுறவு அமைச்சகம் மாற்றியது. இதற்குப் பிறகு, டாக்யுமேன்ட்களை எடுத்துச் செல்ல மறந்தவர்களுக்கு வேலை மிகவும் எளிதாகிவிட்டது.
டாக்யுமேன்ட்களை டவுன்லோட் செய்ய நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முதலில், ஆப்பை டவுன்லோட் செய்த பின்னர் டாக்யுமேன்ட்களின் விவரங்களை உள்ளிட்டு அனைத்து ஆவணங்களையும் அப்லோட் செய்ய வேண்டும்.
பாஸ்போர்ட் யின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை நீங்கள் 36 பக்க பாஸ்போர்ட்டைப் பெற விரும்பினால், நீங்கள் 1500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 60 பக்கங்களுக்கு கட்டணம் ரூ.2 ஆயிரம். ஆனால் இதற்கு முன் நீங்கள் அனைத்து டாக்யுமேன்ட்களை சேகரிக்க வேண்டும்.
இதையும் படிங்க:Aadhaar SIM Fraud நீங்களும் மாட்டி இருக்கீங்களான்னு செக் பண்ணுங்க இப்படி