UPI id
நேஷனல் பேமன்ட் கார்பொரேஷன் ஆப் இந்தியா (NPCi) மற்றும் இந்திய ரிசர்வ் பேங்க் (RBI ) டிஜிட்டல் பேமன்ட் சேவையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது, அதாவது நாம் ஒருவாக்கு பணம் அனுப்புபோது UPI நம்பர் பாஸ்வர்ட் போட்டால் மட்டும் தான் நம்மால் பணம் அனுப்ப முடியும், ஆனால் இப்பொழுது அதனை பயமேடிக் அதேன்டிகேஷன் UPI பணம் ட்ரேன்ஸ்செக்சனுக்கு வைத்துள்ளது அதாவது நாம அவசர நிலையில் இருக்கும்போது பின் போட நேரம் இல்லாதபோது உங்களின் பிங்கர்ப்ரின்ட்,, பேஸ்அன்லாக் வைப்பதன் மூலம் நீங்கள் எளிதாக பணம் அனுப்பலாம் அது எப்படி என்பதை பற்றி முழு தகவலை பார்க்கலாம் வாங்க.
அதாவது NPCI இப்பொழுது பயோமெட்ரிக் அதேன்டிகேஷன் சேவை UPI பணம் ட்ரேன்ஸ்செக்சனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது, அதாவது இதன் மூலம் இனி UPI பின் போட தேவை இல்லை உங்களின் பிங்கர்ப்ரின்ட், பேஸ் அன்லாக் வசதியுடன் பணம் பரிவர்த்தனை செய்யலாம் இதன் மூலம் செக்யூரிட்டி அம்சம் பலப்படுத்தப்படும் இதன் ஆதர் அடிபடையிலான அதேடிகேஷன் மூலம் பாதுகாப்பாக இருக்கும்.
இப்பொழுது UPI பின் பாதுகாப்பு இல்லாதபோது பயோமெட்ரிக் பாதுகப்பனதா என்ற கேள்விக்கு நாம் பிங்கர்ப்ரின்ட் மற்றும் பேஸ் அன்லாக் அதேன்டிகேஷன் மூலம் பணம் வேகமாக அனுப்பலாம் ஆனால் இதில் ஒரு குறைபாடு என்னவென்றால் நீங்கள் தவறுதலாக பணம் போட்டவுடன் பயோமெட்ரிக் உடனே பணம் சென்றுவிடும் இதை கேன்ஸில் செய்ய முடியாது ஆனல் UPI பின் போடும்போது தவறு நடந்தால் கேன்ஸில் அல்லது ரீசெட் பின் செய்யலாம். ஆனால் பயோமெட்ரிக் நிரந்தரமானது .
இப்பொழுது இது போன்ற சூழ்நிலையில் UPI பணம் பர்வர்த்தனை செய்யும்போது ஒவ்வொரு முறையும் செக்யுரிட்டி செக் செய்வது நல்லது இதி தவிர நீங்கள் புதிய டிவைசில் லாகின் செய்யும்போது பயோமெட்ரிக் ட்ரேன்ஸ்செக்ஷன் முதலில் upi பின் மற்ற வேண்டும் அதன் பிறகு பமேற்றிக் திரும்ப எக்டிவேட் செய்யலாம்.
iஇதையும் படிங்க: இனி GPay, Paytm மற்றும் phonepeக்கு சொல்லுங்க குட்பாய், ஸ்ரீதர் வேம்பு Zoho Pay வருது செம்ம கெத்தா