மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜூன் 18 ஆன இன்று FASTag அடிபடையிலான Annual Pass கொண்டு வந்துள்ளார் மேலும் கட்கரி இந்த பாஸ் பயன் மற்றும் விலை போன்ற பக தகவல்களை பகிர்ந்துள்ளார் அவை என்ன இதன் விலை என்னவாக இருக்கும் வேலிடிட்டி போன்ற பல தகவல்களை தெருஞ்சிக்கலம் வாங்க.
ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மின்னஞ்சலில் அறிவித்தார், இதில் ரூ.3,000 மதிப்புள்ள வருடாந்திர FASTag பாஸை அறிமுகப்படுத்துகிறோம், இது ஆகஸ்ட் 15, 2025 முதல் அமலுக்கு வரும். புதிய FASTag பாஸ் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனங்களுக்குப் பொருந்தும். 1 வருடத்திற்கான FASTag பாஸ் ரூ.3,000 செலவாகும், மேலும் இது செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் வரை (எது முந்தையதோ அதுவரை) செல்லுபடியாகும்.
இந்த FASTag Annual Pass நோன் கமெர்சியல் எனப்படும் தனியார் வகானன்கலான கார்கள்,ஜீப், மற்றும் வேன் போன்ற வாகனங்களுக்காக ப்ரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர நாடுமுழுவதும் தேசிய நெடுசாலையில் பயணிக்கும்போது இது மிகவும் குறைந்த விலையில் பயன்படுத்த முடியும் . மேலும் இதற்காக எக்டிவேஷன் மற்றும் ரெனுவல் செய்ய பிரத்யோக லிங்க் Rajmarg Yatra App மற்றும் NHAI மற்றும் MoRTH அதிகாரபூர்வ வெப்சைட்டின் மூலம் விரைவில் வழங்கப்படும்.
இதையும் படிங்க:Donald Trump: புதிய மொபைல் மற்றும் அன்லிமிடெட் 5G திட்டமும் அறிமுகம் இனி மற்ற டெலிகாம், போன் நிலை என்ன
கட்கரியின் விதிமுறைப்படி இந்தப் புதிய FASTag வருடாந்திர பாஸ் முறை, பயனர்கள் ஆண்டு முழுவதும் ஒரே பரிவர்த்தனை மூலம் சுங்கக் கட்டணங்களை எளிதாகச் செலுத்த உதவும். சிறிய தூரப் பயணத்தின் போது மக்கள் மீண்டும் மீண்டும் சுங்கக் கட்டணம் செலுத்தும் நீண்டகாலப் பிரச்சினையையும் இந்தக் பாலிசி ஒரு தீர்வு கொண்டு வரும். குறிப்பாக 60 கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் பயணிகளுக்கு, சுங்கச்சாவடி தொடர்பான புகார்களைக் குறைப்பதே இந்தப் பாஸ் நோக்கமாகும்.
வாகன உரிமையாளர் புதிய சிஸ்டமின் படி எந்த ஒரு கூடுதல் டாக்யுமென்ட் இல்லாமல் சேரலாம் அல்லது மாற்றலாம். FASTag பயனர்கள் தங்கலின் தற்போதய அக்கவிண்டிலிருந்து எளிதாக புதிய அக்கவுண்ட்க்கு மாற்ற முடியும், 15 ஆண்டுகளுக்கு ₹ 30,000 ஒரு முறை செலுத்தும் வாழ்நாள் FASTag ஐ அமைப்பதற்கான முந்தைய கொள்கை ரத்து செய்யப்பட்டது.