Christmas 2025: கிறிஸ்மஸில் WhatsApp ஸ்டிக்கர்,GIF போன்றவற்றை வித விதமாக அனுப்புங்க

Updated on 25-Dec-2025

Christmas 2025:ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் தினத்தை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இயேசு கிறிஸ்து அவதரித்த நாளில் அனைவரின் வாழ்விலும் புதிய ஒளி பரவ அன்பானர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்கள்.மக்களுக்கு உதவி செய்வது வீடுகளை அலங்கரிப்பது , கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லி மகிழலாம் உங்களுக்காக பல அசத்தலான ஸ்டிக்கர்,GIF போன்றவற்றை வித விதமகா அசத்துவது எப்படி.

christmas stickers

WhatsApp யில் Christmas 2025 ஸ்டிக்கர் எப்படி அனுப்புவது

christmas stickers
  • WhatsApp ஸ்டிக்கர் திறக்கவும்.
  • இமொஜி ஐகான் தட்டவும்.
  • அதன் பிறகு ஸ்டிக்கர் செக்சனுக்கு செல்லவும்.
  • மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொழுது ஆப் ஸ்டோர்க்கு சென்று Christmas Day என சர்ச் செய்யவும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கர் பேக் டவுன்லோட் செய்யலாம்.
  • இப்பொழுது நீங்கள் எந்த மாதுரிஎல்லாம் ஸ்டிக்கர் அனுப்ப விரும்புகிறிர்களோ அதை டவுன்லோட் செய்து அனுப்பலாம்.

WhatsApp யில் gif எப்படி டவுன்லோட் செய்வது ?

  • whatsApp சேட்டை திறந்து இமொஜி ஐகானில் GIF என தட்டவும்.
  • அதில் இப்பொழுது குழந்தைகள் தினGif என்று சர்ச் பாரில் சர்ச் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு பிடித்த GIF செலக்ட் செய்து அனுப்பவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :