Reliance Jio அதன் புதிய சப்ஸ்க்ரிப்சன் JioCinema Premium திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது,
இந்த புதிய திட்டத்தின் ஆரம்ப விலை மாதந்திரம் ரூ,29 ஆகும்
இந்த புதிய ஜியோ பிரிமியம் திட்டத்தில் விளம்பரம் இல்லாத (Ad Free) அனுபவத்தை பெறலாம்,
Reliance Jio அதன் புதிய சப்ஸ்க்ரிப்சன் JioCinema Premium திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தை மக்கள் பெரும்பாலும் எதிர்ப்பர்த்தர்கள் என்று சொல்லலாம் ஏன் என்றால் இந்த திட்டத்தில் விளம்பரம் இல்லாமல் நமக்கு பிடித்த் கன்டென்ட் பார்க்கலாம்,இந்த புதிய திட்டத்தின் ஆரம்ப விலை மாதந்திரம் ரூ,29 ஆகும் இந்த புதிய ஜியோ பிரிமியம் திட்டத்தில் விளம்பரம் இல்லாத (Ad Free) அனுபவத்தை பெறலாம்,
இந்த புதிய திட்டத்தில் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் ?
நீங்கள் இந்த புதிய திட்டத்தில் இதில் 4K குவாலிட்டியில் மூவியை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பார்க்க முடியும் முக்கியமாக நீங்கள் எந்த ஒரு கன்டென்ட் பார்க்கும்போது விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம் அதாவது (Ad Free) அனுபவத்தை பெற முடியும் மேலும் இது 5 மொழிகளில் கிடைக்கும் மேலும் சப்ச்க்ரைபர் எக்க்ளுசிவ் சீரிஸ், திரைப்படம்,, kids, மற்றும் பல TV என்டர்டைன்மெண்டை எங்கு வேண்டுமானாலும் எந்த டிவைசிலும் பார்க்கலாம் டிவ்களிலும் கனெக்சன் செய்து பார்க்க முடியும்,
#IPL JioCinema 29 plan
JioCinema family பிளான் என்ன நன்மை கிடைக்கும்
JioCinema யின் family plan யின் திட்டத்தின் விலை மாதந்திரம் ரூ,89 ஆகும் இதில் குடுத்தால நன்மையாக நீங்கள் 4 டிவைஸ்களில் இந்த பிரிமியம் திட்டத்தின் நன்மையை பெற முடியும் அதாவது உங்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் 4 பேர் இந்த டிவைசில் நன்மையை பெற முடியும் தற்போதுள்ள ஜியோசினிமா பிரீமியம் உறுப்பினர்கள் கூடுதல் கட்டணமின்றி “குடும்பத் திட்டத்தின்” கூடுதல் பலன்களைப் பெறலாம் என்று நிறுவனம் கூறியது.
#IPL JioCinema 89 plan Tamil
IPL JioCinema யில் இலவசமாக பார்க்க முடியுமா?
தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தளத்தின் விளம்பர சப்போர்ட் சலுகையின் ஒரு பகுதியாக தொடர்ந்து இலவசமாகக் கிடைக்கும் என்று அது கூறியுள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.