IRCTC Train டிக்கெட் புக்கிங் செய்வது ஆகும் மிக எளிதாக செய்வதற்க்கு பல்வேறு முறைகளை பின்பற்றுகிறது.
இந்திய ரயில்வேயால் புதிய AI Chatbot அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதற்கு AskDisha 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல வேலைகளை எளிதாக செய்ய முடியும்,
Train Ticket Book
IRCTC Train டிக்கெட் புக்கிங் செய்வது ஆகும் மிக எளிதாக செய்வதற்க்கு பல்வேறு முறைகளை பின்பற்றுகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது உங்களுக்கு எளிதாகிவிடும். இந்திய ரயில்வேயால் புதிய AI Chatbot அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு AskDisha 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல வேலைகளை எளிதாக செய்ய முடியும்,
இப்பொழுது நீங்கள் யோசிக்கலாம் இந்த உதவியை நாம் எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்
AskDisha 2.0 என்றால் என்ன?
இது ஒரு விதமான AI Chatbot ஆகும் இது பயனர்களுக்கு பல மடங்கு உதவி செய்கிறது இதை டிஜிட்டல் இண்டேரேக்சன் என்ற பெயரிலும் அறியலாம், இதன் மூலம் எந்த ஒரு உதவியம் எளிதாக பெற முடியும். மற்றும் இது அனைவருக்கும் பதில்களைக் கொண்டுள்ளது. AI மற்றும் மெஷின் லேர்னிங் அடிப்படையிலான Chatbot மிகவும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்தி, மற்றும் ஹிங்கிலிஷ் மொழிகளிலும் உதவி கேட்கலாம். அதாவது இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
#IRCTC
ரயில் டிக்கெட் புக் செய்யும்போது இதை பன்படுத்த் முடியும்ம், இது உங்களுக்கு பல மடங்கு உதவி செய்யும் டிக்கெட் புக்கிங் PNR ஸ்டேட்டஸ் சரிபார்த்தல், டிக்கெட் கேன்ஸில் மற்றும் பல எளிய கட்டளைகள் உங்கள் வேலையை எளிதாக்கும்.
IRCTC கன்பார்ம்டிக்கெட் புக்கிங் எப்படி பெறுவது
டிக்கெட் புக்கிங் செய்யும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறக்கூடிய ஒரு புதிய முறையைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். நீங்கள் முன்பே லிஸ்ட்டை உருவாக்க வேண்டும். பயணிக்கும் பயணிகளின் லிஸ்ட்டை உருவாக்கிய பிறகு, நீங்கள் எப்போது தட்கல் டிக்கெட்டை புக்கிங் செய்யச் சென்றாலும், உங்களுக்கு உறுதியான டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.