inverter-non-inverter-convertible-ac
தமிழ்நாட்டில் இப்பொழுதே கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதன் காரணமாக மக்கள் AC இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தல்லப்பட்டுள்ளார்கள் இப்பொழுது மக்களுக்கு எந்த AC பெஸ்ட்டாக இருக்கும் இன்வெர்ட்டர் AC, நோன் இன்வெர்ட்டர் AC மற்றும் கன்வெர்ட்டிபிள் AC போன்றவை இருக்கிறது இப்பொழுது இதில் எதை வாங்கினால் சரியானதாக இருக்கும் எது குறைந்த விலையில்
இன்வெர்ட்டர் ஏசி என்பது கூளின்க்கு தேவைக்கேற்ப பவரை சரிசெய்யும் வேரியபிள்-ஸ்பீட் கம்ப்ரசர் பயன்படுத்துகிறது, அடிக்கடி ஆன்/ஆஃப் சைக்கிளை தவிர்க்கிறது
நோன் இன்வெர்ட்டர் ஏசிகளில் நிலையான வேக மோட்டார்கள் உள்ளன, அவை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்யப்படுகின்றன. இது மின் நுகர்வு அதிகரிக்கிறது மற்றும் கட்டணங்களை அதிகரிக்கிறது. இருப்பினும், இன்வெர்ட்டர் ஏசிகள் தொடர்ந்து இயங்கும், ஆனால் வேகத்தை சரிசெய்ய முடியும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் சீரான குளிர்ச்சியை உறுதி செய்கிறது.
இதையும் படிங்க:கொளுத்தும் வெயிலை சமாளிக்க ரூ,25000க்குள் 1.5 Ton AC உங்கள் வீட்டை ஆகிவிடும் செம்ம கூலிங்
கன்விர்டப்பில் AC அடிப்படையில் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் அவை கூடுதல் அம்சத்தை வழங்குகின்றன: டன் கொள்ளளவு சரிசெய்தல். உதாரணமாக, தேவைப்பட்டால் 1.5 டன் ஏசியை 0.9 டன்னில் இயக்கலாம். சிறிய அறைகளில் மின் பயன்பாட்டை மேலும் குறைக்கும் நன்மை இதற்கு உண்டு.
கோடை காலம் நீண்டதாகவும், தீவிரமாகவும் இருக்கும், எனவே இன்வெர்ட்டர் அல்லது கண்விர்டபில் ஏசி வாங்குவதுதான் சிறந்த வழி ஆகும் .