International Womens Day 2026 Tamil:உங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி வித விதமாக வாழ்த்து அனுப்பினால் அசந்து போவாங்க

International Womens Day 2026: சர்வதேச மகளிர் தினம் என்பது உலகெங்கிலும் உள்ள பெண்களின் சாதனைகள், வலிமை மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு நம் வீட்டு பெண்களை தூக்கி கொண்டாடும் நாள் இது, பழங்காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளி வராமல் பெண்களை அடிமை செய்து வந்தது போகி தற்பொழுது அனைத்து துறையிலும் பெண்களை மிக பெரிய சாதனையாளர்களாக இருக்கிறார்கள் அப்படி பற்ற பெண்களை கொண்டாடும் விதமாக இப்படி வித விதமாக WhatsApp யில் வாழ்த்து சொல்லி அம்மா, மனைவி, தங்கை , அக்கா,தோழி என அனைவரும் அசந்து போவாங்க

International Womens Day 2026:சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்

Internationa womens days (1)
  1. சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பவிருட்சம் தான் பெண்கள் மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. ஒரு துளி உதிரத்தை கூட உருவம் செய்து குழந்தையாய் தருபவள் பெண் மகளிர் தினம் வாழ்த்துக்கள்
  3. வலிமையான, அழகான அன்பான மற்றும் தனித்துவமான நீங்கள் என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
  4. ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான அன்பான குணமே காரணம் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
  5. பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள்உருகவும் தெரியும், உருக்கவும் தெரியும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
  6. பெண்களில் இல்லாத உலகில் அன்பு நிலைத்திருப்பதில்லை அன்பு இல்லாத உலகில் மனிதன் வாழ்ந்திருப்பதில்லை மகளிர் தின நல்வாழ்த்துக்க
  7. பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள் உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள் நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள் உயிர் சுமந்தவள் தாயாகிறாள் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
  8. பெண்ணே உன்னை மதிப்பவர்களுக்கு மலராய் இரு மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இரு மகளிர் தின வாழ்த்துக்கள்
  9. அம்மா தாயாக நமக்கு அருள்பாலித்த அக்கா சகோதரி பாசம் கொண்டாடும் நாளில் நம் சமூகத்தை முன்னேற்றும் பெண்கள் போல மகளிர் தினம் சிறப்பாக அமையட்டும்
  10. தோள் கொடுக்கும் தோழியாய் வளம் சேர்க்கும் மனைவியாய் அறிவுரைக்கும் அன்னையாய் பரிந்துரைக்கும் மருமகளாய் குடும்பத் தலைவியாய் பாசம் கொடுக்கும் சகோதரியாய் வலம் வரும் நீ வயது பல ஆனாலும் வலது கரமாய் திகழும் உன்னை தினம் தினம் வாழ்த்த வேண்டுமே
  11. வாழ்க்கை ஒரு வானவில் பெண்கள் அதன் நிறங்கள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
  12. மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
  13. நம்மில் வாழும் பெண்களை கொண்டாடுவோம் மகளிர் தின வாழ்த்துக்கள்
  14. நாள்தோறும் தடைகளைத் தகர்த்து, அன்றாடம் சரித்திரம் படைக்கும் பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
  15. உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை எப்போதும் பிரகாசிக்கவும், ஊக்கப்படுத்தவும் வாழ்த்துகிறேன். மகளிர் தின நல்வாழ்த்துகள்!
  16. ஆண்களை விட பல மடங்கு ஆளுமை திறமையும், மன வலிமையும் பெற்றிருக்கும் நம் மகளிர்களுக்கு அன்பான மகளிர் தி வாழ்த்துக்கள்!

இதையும் படிங்க:சத்தமில்லாமல் 7000mAh பேட்டரியுடன் Realme யின் புதிய போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

Internationa womens days (2)

International Women’s Day 2025 status எப்படி டவுன்லோட் செய்து வைப்பது

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
  • International Women’s Day 2026 செக்சனை கண்டறியவும்: மகளிர் தின டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :