zepto blinkit quick delivery
மத்திய தொழில் துறை அமைச்சர் மனசுக் மண்டவியா blinkit, Zepto, swiggi instamart மற்றும் பிற பாஸ்ட் டெலிவரி பிராண்டுகளை 10 நிமிட டெலிவரி நேர லிமிட்டை நீக்குமாறு அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளது. CNBC அறிக்கையின்படி, பிராண்டுகளுடன் மீட்டிங்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம், தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு, மற்றும் மேம்பட்ட பணி நிலைமைகளை உறுதி செய்வதை அதிகாரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
மேலும் அதில் தொழில் அமைச்சர் ய்ஹங்களின் ப்ரெண்டை அதிகளவில் ப்ரொமோட் செய்யும் விதமாக அல்ட்ரா பாஸ்ட் டெலிவரி என்ற உறுதியை நிறுத்தி கொள்ளுமாறு கேட்டு கொண்டார் இதன் மூலம் பாதுகாப்பு சுழல் இல்லாமல் போகிறது எனவும் கூறியுள்ளார் பாஸ்ட் டெலிவரி என்ற பெயரில் பாதுகாப்பு சுழல் இல்லாமல் போகிறது மேலும் அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க WhatsApp உங்க குழந்தைங்க என்ன செய்யுராங்கனு அப்பா, அம்மா கண்காணிக்க முடியும்
மேலும் டெலிவரி செய்யும் நபர் ஒரு சாரான கூலி தொழிலாளி ஆவர் பாஸ்ட் டெலிவரி மூலம் அதிவேகமாக செல்ல வேண்டும் என எண்ணி சில நேரங்களில் விபத்தில் கொண்டு முடிகிறது மேலும் இதன் மூலம் மிக முக்கியமான டெலிவரி நிறுவனங்களிடம் தங்களின் நிறுவனத்தை மார்க்கெட்டிங் மற்றும் ப்ரொமோட் செய்யும் அந்த 10-minute delivery என்ற வாசகத்தை நீக்குமாறு கேட்டுகொள்ளப்புகிறது