Google Meet down: மீட்டிங் மற்றும் க்ரூப் காலில் இனைய முடியாமல் தவிக்கும் பயனர்கள்

Google Meet என்பது மிகவும் பாப்புலரான ஆடியோ மற்றும் வீடியோ கால் மீட்டிங் அதிகம் பயன்படுத்தபடுபவை ஆகும் இதில் ஒரே நேரத்தில் அதிக படியான மக்கள் இனைய முடியும் என்பதால் Google Meet பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் மேலும் இது முக்கியமாக ஆபிஸ் மீட்டிங் மற்றும் பலவற்றிற்கு பயன்படும் இன்று அதாவது புதன்கிழமை பெரும்பாலான மக்கள் Google Mee யில் இணையும்போது சிக்கல்கள் வருகிறது என தொடர் புகார்கள் அளித்து வருகிறார்கள் மேலும் பலர் தங்களால் ஆன்லைன் மீட்டிங்கில் இணையமுடியவில்லை என்பதாகவும் தெரிவித்து வருகிறர்கள் இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

மேலும் இங்கு பலர் X பக்கத்தில் பல புகார்கள் இங்கு தெரிவித்து வருகிறார்கள் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க

இதில் ஒருவர் google meet crashed என்பதாகவும் இது முன்பு இருந்ததில்லை எனவும் கூறியுள்ளார்

மேலும் ஒருவர் enakku Google meet வேலை செய்யவில்லை உங்களில் யாருக்காவது இந்த பிரச்சனி உள்ளத என கேட்டுள்ளார்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :