நம்ம Google AI Plus விலை தகவல் அறிமுகம் காசு கொடுத்த கிடைக்கும் கூடுதல் நன்மை இதில் எப்படி ரெஜிஸ்டர் செய்வது பாருங்க

Updated on 10-Dec-2025

Google யின் அதன் மிகவும் பாப்புலரான Google Gemini யின் விலை தகவல் இந்த ஆண்டு 2025 முடிவிற்க்குள் இந்த திட்டத்தின் விலையை அறிவித்தள்ளது. நம்முள் அனைவருக்கும் தெரியும் Google Gemini ஒரு AI டூல் ஆகும் அதில் ChatGPT போல பல மிக சிறந்த அம்சங்கள் கொண்டுள்ளது, மேலும் தற்பொழுது Google அதன் Google AI Plus இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது இது அதன் இலவச மற்றும் Google AI pro அம்சத்தை விட மிகவும் வித்தியாசமானது இதனுடன் காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது தெருஞ்சிக்கலம் வாங்க.

Google AI Plus விலை தகவல்

Google AI Plus யின் இந்திய சந்தையில் அதன் விலை ரூ,399 மாதந்திரம் ஆகும், இருப்பினும் தற்பொழுதுமிக சிறந்த ஆபரின் கீழ் புதிய சப்ஸ்க்ரைபர்களுக்கு தற்பொழுது முதல் 6 மாதங்களுக்கு வெறும் ரூ 199 மட்டும் செலுத்தினால் போதும்.

Google AI Plus plan

இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் இலவச நன்மை அனைத்தும் கிடைக்கும் , Gemini 3 Pro சமிபத்தில் மிகவும் ட்ரென்ட் ஆகி வந்த Nano Banana Pro மற்றும் இமேஜ் எடிட்டிங் அம்சம் இதனுடன் எடிட்டிங் மாடல் போன்றவற்றை பெறலாம் இதை தவிர டீப் ரிசர்சக்கு NotebookLM மேலும் இதை தவிர வீடியோ உருவாக்குதல் மற்றும் பல டூல் இருக்கும் உதரணமாக Gmail மற்றும் Docs போன்றது மட்டுமல்லாமல் போட்டோஸ் ,டிரைவ் மற்றும் gmail போன்றவற்றின் ஸ்டோரேஜ்க்கு 200 GB நன்மை போன்றவற்றை வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:இந்தியாவில் Starlink திட்டத்தின் விலை அறிவிச்சுட்டங்கபா ஒரு மாசத்து ரூ,8,600 இப்போதைக்கு ட்ரையால் இலவசம்

இதை தவிர Google plus நன்மை இங்கே முடிந்து போகவில்லை மேலும் உங்கள் குடும்பத்தின் 5 பேருக்கு ஷேர் செய்யலாம், இதன் மூலம் அனைவரும் google யின் நன்மையை ஒரே ஒரு திட்டத்தில் பெற முடியும்.

Google AI Plus எப்படி ரெஜிஸ்டர் செய்வது ?

  • முதலில் உங்கள் போனில் அதன் அதிகாரபூர்வ Google Gemini அப்ப்ளிகேஷனை திறக்கவும்.
  • இப்பொழுது டிஸ்ப்லேவின் வலது மூலையில் இருக்கும் profile icon தட்டவும்.
  • இப்பொழுது இங்கு நீங்கள் Gemini Pro ஆப்சனிர்க்கு அப்க்ரேட் என்பதை பார்ப்பிர்கள் அதை தட்டவும்.
  • -இப்போது, ​​நீங்கள் ஒரு புதிய ஸ்க்ரீனுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் 199 ரூபாய்க்கான Google AI PLus திட்டத்தைக் காணலாம். Get Google AI Plus பட்டனை தட்டவும்.
  • இப்பொழுது பணம் செலுத்திய பிறகு நீங்கள் Google AI Plus நன்மையை பெற முடியும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :