பிளிப்கார்டில் இந்த Home Appliances அசத்தல் ஆபர் வழங்குகிறது..!

HIGHLIGHTS

ஹோலி பண்ணிடிகை முன்னிட்டு பிளிப்கார்டில் பல பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்கி வருகிறது அந்த வகையில் இன்று இந்த ஹோம் அப்லையன்ஸில் பல அசத்தலான ஆபர் வழங்கி வருகிறது

ஹோலி  பண்ணிடிகை  முன்னிட்டு  பிளிப்கார்டில்  பல  பொருட்களில்  அசத்தல்  ஆபர் வழங்கி வருகிறது  அந்த வகையில் இன்று இந்த  ஹோம்  அப்லையன்ஸில்   பல  அசத்தலான  ஆபர்  வழங்கி வருகிறது, மேலும் இந்த பொருட்களின்  கீழ் டிவி வாஷிங் மெஷின் கீசர் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பொருட்கள்  அடங்கியுள்ளது நிறைய ப்ராண்டட்   பொருட்களில், அமேசானில் நல்ல ஆபர்  வழங்குகிறது.மற்றும் சில பொருட்களில் நோ கோஸ்ட்  EMI  கீழ்  அதிரடி தள்ளுபடி வழங்குகிறது, இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆபர்  மற்றும் Axis Bank க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Onida 6.2 kg Fully Automatic Top Load Washing Machine Grey  (T62CGN / CRYSTAL 62)#JustHere
இந்த ஆட்டோமேட்டிக்  டாப் லோட்  வாஷிங்  மெஷின்  க்ரே கலரில்  இருக்கிறது, இதன் விலை பற்றி பேசினால் 10,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 1,834ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் இதில் 3000ரூபாய்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

IFB 6.5 kg Fully Automatic Top Loading Washing Machine  (TL- RDW Aqua)
இந்த ஆட்டோமேட்டிக்  டாப் லோட்  வாஷிங்  மெஷின்  6.5 kg இடை இருக்கிறது, இதன் விலை பற்றி பேசினால் 15,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 2,667 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் இதில் 3000ரூபாய்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

MarQ by Flipkart 1.5 Ton 3 Star Split AC – White  (FKAC153SFA, Copper Condenser)
இந்த AC யில் 1.5 Ton 3 Star கொண்டுள்ளது இதனுடன் இதன் விலை பற்றி பேசினால் 24,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 4,167 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் .இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Carrier 1.5 Ton 3 Star Split AC – White  (18K 3 Star Ester Neo (F003) / 18K 3 Star Fixed Speed R32 ODU(F003), Copper Condenser)
இந்த AC யில் 1.5 Ton 3 Star கொண்டுள்ளது இதனுடன் இதில்  R32 ODU(F00 ஸ்பீட் உள்ளது இதன் விலை பற்றி பேசினால் 32,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 3,667ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் .இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

LG 190 L Direct Cool Single Door 5 Star Refrigerator  (Scarlet Plumeria, GL-B201ASPY)
கோடை காலம்  வந்த நிலையில்  ஒரு ரெப்ரெஜிரேட்டர் இருந்தால்  நல்லா  இருக்கும் என நம் எல்லோருருக்கும் தோன்றும், இதில்  ஒரு சிங்கிள் டோர் உடன் 5 ஸ்டார் கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால் 15,990 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 1,333 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் இதில் 12000 ரூபாய்  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Livpure LIV-PEP-PRO-PLUS+ 7 L RO + UV + UF Water Purifier  (White)#JustHere
உங்கள் தண்ணீரை  சுத்தம் செய்ய வாட்டர் பியூரிபயர்  நிச்சயமாக தேவை தான் இதன் விலை பற்றி பேசினால் 9,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 834 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Maharaja Whiteline Rambo ( AC-303 ) Desert Air Cooler  (White, Grey, 65 Litres)
கோடைகாலத்தை  தாங்க  ஏர் கூலர் வாங்க வேண்டுமா இந்த கூலரில் AC-போன்ற கற்று வீசும், இதனுடன் இதில் 65 லிட்டர் இருக்கும். இதன் விலை பற்றி பேசினால் 7,995 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 1,333 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :