இந்திய பண்டிகை ஆரம்பம் ஆன நிலையில் அனைத்து E-காமர்ஸ் வெப்சைட்களில் இதன் கொண்டாட்டத்தை பார்க்கலாம், பிளிப்கார்டின் பெஸ்டிவ் தமக்கா டேஸ் முடிவடைந்த நிலையில் இப்பொழுது ஒரு புதிய சேல் ஆரம்பித்துள்ளது அதன் பெயர் பிக் தீபாவளி சேல் என பெயர் கொடுக்கப்பட்டுள்ளது இந்த சேல் நவம்பர் 1 லிருந்து ஆரம்பித்து நவம்பர் 5 வரை இருக்கும்
பிளிப்கார்டின் Big Diwali Sale சில நாட்களில் வர இருக்கும் நிலையில் இப்பொழுது அதன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது, இந்த சேலின் மூலம் Mi LED TV 4 Pro யின் 55 இன்ச் மாடல் ரேன்ஜ் பகல் 12 மணிக்கு சேல் ஆரம்பிக்கும் Xiaomi யின் இந்த 4K Ultra-HD டிவி கடந்த மாதம் Rs 49,999 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது
இப்பொழுது இந்த சேலின் கீழ் இன்னும் அதிகபட்ச தகவல்கள் வரவில்லை, ஆனால் பிளிப்கார்ட் இந்த சேலில் SBI க்ரெடிட் கார்டகளுடன் கூட்டு வைத்துள்ளது அதாவது நமக்கு கிடைத்த ஒரு சில தகவலின் படி SBI கார்ட் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். நிறுவனம் இந்த சேலின் கீழ் மாஸ்டர் கார்டகளுக்கு நல்ல சலுகை வழங்கும் என தெரிகிறது ஆனால் ஆடை பற்றிய தீலிவான தகவல் நமக்கு கிடைக்கவில்லை.
Xiaomi யின் Mi LED TV 4 Pro வை போல Vu வில் 55 இன்ச் 4K Ultra-HD ஸ்மார்ட் டிவியில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்குகிறது இந்த சேலின் கீழ் Rs 57,999 லிருந்து டிஸ்கவுன்ட்க்கு பிறகு நீங்கள் Rs 43,999 விலையில் வாங்கி செல்லலாம்
மேலும் பல அபிலயன்ஸ், கேட்ஜட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல பொருட்களில் அசத்தல் ஆபர்கள் வழங்குகிறது
இந்த மாதத்தில் முதலில் பிளிப்கார்ட், அமேசான், மற்றும் பெடிஎம் மால் போன்ற சேல் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம் இதனுடன் மீண்டும் நவம்பர் 1 லிருந்து பிளிப்கார்ட் அதன் Big Diwali Sale ஆரம்பிக்கிறது.