Flipkart Big Billion Days Sale 2025: விற்பனை தேதி அறிவிப்பு – மெகா டீல்ஸ் & வித்தியாசமான ஆபர்கள் உங்களை காத்திருக்கின்றன

Updated on 05-Sep-2025
HIGHLIGHTS

Flipkart அதன் Big Billion Days Sale 2025 விற்பனையின் தேதியை அறிவித்துள்ளது

இந்த விற்பனையானது இம்முறை செப்டம்பர் 23 அன்று ஆரம்பமாக இருக்கிறது

அதன் விற்பனை தேதியை ப்ளிப்கார்ட் மைக்ரோ சைட் மூலம் உருதி செய்துள்ளது

Flipkart அதன் Big Billion Days Sale 2025 விற்பனையின் தேதியை அறிவித்துள்ளது, இந்த விற்பனையானது இம்முறை செப்டம்பர் 23 அன்று ஆரம்பமாக இருக்கிறது மேலும் அதன் விற்பனை தேதியை ப்ளிப்கார்ட் மைக்ரோ சைட் மூலம் உருதி செய்துள்ளது அதே போல Amazon Great Indian Festival விற்பனையும் அதே தேதியில் தொடங்கலாம் ஆனால் தேதி ஏதும் உருதி ஆகவில்லை. மேலும் இவர்களுக்கு நடுவில் மிக சிறந்த போட்டியுடன் கம்மி விலையில் போருட்களை வாங்கி பண்டிகையை கொண்டாடலாம் மேலும் எந்த எந்த போர்த்களுக்கு என்ன என்ன ஆபர் என்பதை பார்க்கலாம்.

பேங்க் ஆபர் தகவல்

Axis மற்றும் ICICI பேங்க் கார்ட்களுக்கு 10% வரை இச்ண்டன்ட் தள்ளுபடி, கட்டணமில்லா EMI மற்றும் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு 24 மணி நேர முன்கூட்டியே ஷாப்பிங் வசதி போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன.

இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனை செப்டம்பர் 23 முதல் தொடங்குகிறது. ஃப்ளிப்கார்ட் தனது வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் இதை அறிவித்துள்ளது. சிறப்பு என்னவென்றால், ஃப்ளிப்கார்ட் பிளஸ் மற்றும் பிளாக் (விஐபி) உறுப்பினர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பே விற்பனையை அணுகலாம், இதனால் அவர்கள் முதலில் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறை ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடிகளைத் தயாரிக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் டிஸ்கவுண்ட்

இந்த செயலியில் உள்ள டீஸர், iPhone 16 series மற்றும் Samsung Galaxy S24 போன்ற புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களில் பெரிய தள்ளுபடிகளை சுட்டிக்காட்டுகிறது . Motorola Edge 60 Pro- வும் மிகப்பெரிய தள்ளுபடியைப் பெறலாம். இதை தவிர பல மிட் ரேன்ஜ் போன் மட்டுல்லாமல் புதிய அறிமுகமனபோங்கள் என பல அடங்கும்.

மற்ற பொருட்களில் கிடைக்கும் சலுகை

ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல,லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஹோம் அப்ளயன்ஸ் பொருட்கள் மற்றும் ஃபேஷன் போன்ற பிற பிரிவுகளும் இந்த முறை மிகப்பெரிய தள்ளுபடியுடன் வழங்கப்படும். Samsung Galaxy Book 4 போன்ற லேப்டாப்கள் ரூ.40,000க்கும் குறைவாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus Buds 3 க்கும் தள்ளுபடி கிடைக்கும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் TWS இயர்பட்களைத் தவிர, கஸ்டமர்கள் Intel PCகள், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் முன்-ஏற்றுதல் வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றிலும் கவர்ச்சிகரமான சலுகைகளைப் பெறலாம்.

இதையும் படிங்க Samsung அதன் புது போன் வரும் குஷியில் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :